UNIT-II : CURRENT EVENTS,அலகு-II : நடப்பு நிகழ்வுகள்
UNIT-III : GEOGRAPHY OF INDIA, அலகு-III : இந்தியாவின் புவியியல்
UNIT-IV : HISTORY AND CULTURE OF INDIA, அலகு-IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
UNIT-V : INDIAN POLITY, அலகு-V : இந்திய ஆட்சியியல்
UNIT-VI: INDIAN ECONOMY , அலகு-VI : இந்தியப் பொருளாதாரம்
UNIT-VII: INDIAN NATIONAL MOVEMENT, அலகு-VII : இந்திய தேசிய இயக்கம்
UNIT-VIII : HISTORY-CULTURE-HERITAGE AND SOCIO - POLITICAL MOVEMENTS IN TAMIL NADU, அலகு-VIII : தமிழ்நாட்டின் வரலாறு-மரபு-பண்பாடு மற்றும் சமூக-அரசியல் இயக்கங்கள்
UNIT-IX : DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU, அலகு-IX : தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
UNIT-X : APTITUDE AND MENTAL ABILITY, அலகு-X : திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும்
Combined Civil Services Examination -I
Group - I Services
(Preliminary Examination)
General Studies (Degree Standard)
Topics for Objective Type
SUBJECT CODE:003
UNIT-I : GENERAL SCIENCE
- Scientific knowledge and Scientific temper - Power of Reasoning - Rote Learning Vs Conceptual Learning - Science as a tool to understand the past, present and future.
- Nature of Universe - General Scientific Laws - Mechanics - Properties of Matter, Force, Motion and Energy - Everyday application of the basic principles of Mechanics, Electricity and Nuclear Physics, Laser, Magnetism, Light, Sound, Heat, Electronics and Communications.
- Elements and Compounds, Acids, Bases, salts, Petroleum Products, Fertilizers, Pesticides.
- Main concepts of Life Science, Classification of Living Organisms, Evolution, Genetics, Physiology, Nutrition, Health and Hygiene, Human diseases.
- Environment and Ecology.
UNIT-II : CURRENT EVENTS
- History - Latest diary of events - National symbols - Profile of States - Eminent personalities and places in news - Sports - Books and authors.
- Polity - Political parties and political system in India - Public awareness and General administration - Welfare oriented Government schemes and their utility, Problems in Public Delivery Systems.
- Geography - Geographical landmarks.
- Economics - Current socio - economic issues.
- Science - Latest inventions in Science and Technology.
UNIT-III : GEOGRAPHY OF INDIA
- Location - Physical features - Monsoon, rainfall, weather and climate - Water resources - Rivers in India - Soil, minerals and natural resources - Forest and wildlife - Agricultural pattern.
- Transport - Communication.
- Social geography - Population density and distribution - Racial, linguistic groups and major tribes.
- Natural calamity - Disaster Management - Environmental pollution: Reasons and preventive measures - Climate change - Green energy.
UNIT-IV : HISTORY AND CULTURE OF INDIA
- Indus valley civilization - Guptas, Delhi Sultans, Mughals and Marathas - Age of Vijayanagaram and Bahmani Kingdoms - South Indian history.
- Change and Continuity in the Socio - Cultural History of India.
- Characteristics of Indian culture, Unity in diversity - Race, language, custom.
- India as a Secular State, Social Harmony.
UNIT-V : INDIAN POLITY
- Constitution of India - Preamble to the Constitution - Salient features of the Constitution - Union, State and Union Territory.
- Citizenship, Fundamental rights, Fundamental duties, Directive Principles of State Policy.
- Union Executive, Union legislature - State Executive, State Legislature - Local governments, Panchayat Raj.
- Spirit of Federalism: Centre - State Relationships.
- Election - Judiciary in India - Rule of law.
- Corruption in public life - Anti-corruption measures - Lokpal and LokAyukta - Right to Information - Empowerment of women - Consumer protection forums, Human rights charter.
UNIT-VI: INDIAN ECONOMY
- Nature of Indian economy - Five year plan models - an assessment - Planning Commission and Niti Ayog.
- Sources of revenue - Reserve Bank of India - Fiscal Policy and Monetary Policy - Finance Commission - Resource sharing between Union and State Governments - Goods and Services Tax.
- Structure of Indian Economy and Employment Generation, Land reforms and Agriculture - Application of Science and Technology in agriculture - Industrial growth - Rural welfare oriented programmes - Social problems - Population, education, health, employment, poverty.
UNIT-VII: INDIAN NATIONAL MOVEMENT
- National renaissance - Early uprising against British rule - Indian National Congress - Emergence of leaders - B.R.Ambedkar, Bhagat Singh, Bharathiar, V.O.Chidambaranar, Jawaharlal Nehru, Kamarajar, Mahatma Gandhi, Maulana Abul Kalam Azad, Thanthai Periyar, Rajaji, Subash Chandra Bose and others.
- Different modes of Agitation: Growth of Satyagraha and Militant movements.
- Communalism and partition.
UNIT-VIII : HISTORY, CULTURE. HERITAGE AND SOCIO - POLITICAL MOVEMENTS IN TAMIL NADU
- History of Tamil Society, related Archaeological discoveries, Tamil Literature from Sangam age till contemporary times.
- Thirukkural : (a) Significance as a Secular literature (b) Relevance to Everyday Life (c) Impact of Thirukkural on Humanity (d) Thirukkural and Universal Values - Equality, Humanism, etc (e) Relevance to Socio - Politico - Economic affairs (f) Philosophical content in Thirukkural
- Role of Tamil Nadu in freedom struggle - Early agitations against British Rule - Role of women in freedom struggle.
- Evolution of 19th and 20th Century Socio-Political movements in Tamil Nadu - Justice Party, Growth of Rationalism - Self Respect Movement, Dravidian movement and Principles underlying both these movements, Contributions of Thanthai Periyar and Perarignar Anna.
UNIT-IX : DEVELOPMENT ADMINISTRATION IN TAMIL NADU
- Human Development Indicators in Tamil Nadu and a comparative assessment across the Country - Impact of Social Reform movements in the Socio - Economic Development of Tamil Nadu.
- Political parties and Welfare schemes for various sections of people - Rationale behind Reservation Policy and access to Social Resources - Economic trends in Tamil Nadu - Role and impact of social welfare schemes in the Socio - economic development of Tamil Nadu.
- Social Justice and Social Harmony as the Cornerstones of Socio - Economic development.
- Education and Health systems in Tamil Nadu.
- Geography of Tamil Nadu and its impact on Economic growth.
- Achievements of Tamil Nadu in various fields.
- e-governance in Tamil Nadu.
UNIT-X : APTITUDE AND MENTAL ABILITY
- Simplification - Percentage - Highest Common Factor (HCF) - Lowest Common Multiple (LCM).
- Ratio and Proportion.
- Simple interest - Compound interest - Area - Volume - Time and work.
- Logical Reasoning - Puzzles-Dice - Visual Reasoning - Alpha numeric Reasoning - Number Series.
ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தேர்வு-1
தொகுதி-1 பணிகள்
முதல் நிலை தேர்வு
பொது அறிவு (பட்டப்படிப்பு தரம்)
கொள்குறி வகைகளுக்கான தலைப்புகள்
அலகு - 1 : பொது அறிவியல்
- அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு - பகுத்தறிதல் - பொருள் உணராமல் கற்றலும் கருத்துணர்ந்து கற்றலும் - கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி புரிந்து கொள்வதற்கான ஒரு கருவி அறிவியல்.
- பேரண்டத்தின் இயல்பு - பொது அறிவியல் விதிகள் - இயக்கவியல் - பருப்பொருளின் பண்புகள், விசை, இயக்கம் மற்றும் ஆற்றல் - அன்றாட வாழ்வில் இயக்கவியல், மின்னியல், காந்தவியல், ஒளி, ஒலி, வெப்பம், அணுக்கரு இயற்பியல், லேசர் (LASER), மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் ஆகியவற்றின் அடிப்படை கோட்பாடுகளின் பயன்பாடுகள்.
- தனிமங்களும் சேர்மங்களும், அமிலங்கள், காரங்கள், உப்புகள், பெட்ரோலிய பொருட்கள், உரங்கள், பூச்சிகொல்லிகள்.
- உயிரியலின் முக்கிய கோட்பாடுகள், உயிர் உலகின் வகைப்பாடு, பரிணாமம், மரபியல், உடலியங்கியல், உணவியல், உடல் நலம் மற்றும் சுகாதாரம், மனிதநோய்கள்.
- சுற்றுப்புறச்சூழல் மற்றும் சூழலியல்.
அலகு - II : நடப்பு நிகழ்வுகள்
- வரலாறு - அண்மை நிகழ்வுகளின் தொகுப்பு - தேசியச் சின்னங்கள் - மாநிலங்கள் குறித்த விவரங்கள் - செய்திகளில் இடம்பெற்ற சிறந்த ஆளுமைகளும் இடங்களும் - விளையாட்டு - நூல்களும் ஆசிரியர்களும்
- ஆட்சியியல் - இந்தியாவில் அரசியல் கட்சிகளும் ஆட்சியியல் முறைமைகளும் - பொது விழிப்புணர்வும் (Public Awareness) பொது நிர்வாகமும் - நலன்சார் அரசுத் திட்டங்களும் அவற்றின் பயன்பாடும், பொது விநியோக அமைப்புகளில் நிலவும் சிக்கல்கள்.
- புவியியல் - புவியியல் அடையாளங்கள்.
- பொருளாதாரம் - தற்போதைய சமூக பொருளாதார பிரச்சினைகள்.
- அறிவியல் - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் அண்மைக்கால கண்டுபிடிப்புகள்.
அலகு - III : இந்தியாவின் புவியியல்
- அமைவிடம் - இயற்கை அமைவுகள் - பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை - நீர் வளங்கள் - இந்திய ஆறுகள் - மண், கனிம வளங்கள் மற்றும் இயற்கை வளங்கள் - காடு மற்றும் வன உயிரினங்கள் - வேளாண் முறைகள். போக்குவரத்து - தகவல் தொடர்பு.
- சமூகப் புவியியல் - மக்கள் தொகை அடர்த்தி மற்றும் பரவல் - இனம், மொழிக் குழுக்கள் மற்றும் முக்கியப் பழங்குடிகள்.
- இயற்கைப் பேரிடர் - பேரிடர் மேலாண்மை - சுற்றுச்சூழல் மாசுபடுதல் காரணங்களும் தடுப்பு முறைகளும் - பருவநிலை மாற்றம் - பசுமை ஆற்றல்.
அலகு - IV : இந்தியாவின் வரலாறும் பண்பாடும்
- சிந்துவெளி நாகரிகம் - குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள் மற்றும் மராத்தியர்கள் - விஜயநகர மற்றும் பாமினி அரசுகளின் காலம் - தென் இந்திய வரலாறு.
- இந்திய சமூகப் பண்பாட்டு வரலாற்றில் மாற்றங்களும் தொடர்ச்சியும்.
- இந்தியப் பண்பாட்டின் இயல்புகள், வேற்றுமையில் ஒற்றுமை - இனம், மொழி, வழக்காறு.
- இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு, சமூக நல்லிணக்கம்.
அலகு - V : இந்திய ஆட்சியியல்
- இந்திய அரசியலமைப்பு - அரசியலமைப்பின் முகவுரை - அரசியலமைப்பின் முக்கிய கூறுகள் - ஒன்றியம், மாநிலம் மற்றும் யூனியன் பிரேதசங்கள்.
- குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள்.
- ஒன்றிய நிர்வாகம், ஒன்றிய நாடாளுமன்றம் - மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம் - உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ்.
- கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள்: மத்திய - மாநில உறவுகள்.
- தேர்தல் - இந்திய நீதி அமைப்புகள் - சட்டத்தின் ஆட்சி.
- பொதுவாழ்வில் ஊழல் - ஊழல் தடுப்பு நடவடிக்கைகள்- லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா - தகவல் உரிமை - பெண்களுக்கு அதிகாரமளித்தல் - நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகள் - மனித உரிமைகள் சாசனம்.
அலகு - VI : இந்தியப் பொருளாதாரம்
- இந்தியப் பொருளாதாரத்தின் இயல்புகள் - ஐந்தாண்டு திட்ட மாதிரிகள் - ஒரு மதிப்பீடு - திட்டக்குழு மற்றும் நிதி ஆயோக்.
- வருவாய் ஆதாரங்கள் - இந்திய ரிசர்வ் வங்கி - நிதி கொள்கை மற்றும் பணவியல் கொள்கை - நிதி ஆணையம் - மத்திய மாநில அரசுகளுக்கிடையேயான நிதிப் பகிர்வு - சரக்கு மற்றும் சேவை வரி.
- இந்திய பொருளாதார அமைப்பு மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம், நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் வேளாண்மை - வேளாண்மையில் அறிவியல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு - தொழில் வளர்ச்சி - ஊரக நலன்சார் திட்டங்கள் - சமூகப் பிரச்சினைகள் - மக்கள் தொகை, கல்வி, நலவாழ்வு, வேலைவாய்ப்பு, வறுமை.
அலகு - VII : இந்திய தேசிய இயக்கம்
- தேசிய மறுமலர்ச்சி - ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்க கால எழுச்சிகள் - இந்திய தேசிய காங்கிரஸ் - தலைவர்கள் உருவாதல் - பி.ஆர்.அம்பேத்கர், பகத்சிங், பாரதியார், வ.உ.சிதம்பரனார், ஜவகர்லால் நேரு, காமராசர், மகாத்மா காந்தி, மௌலானா அபுல் கலாம் ஆசாத், தந்தை பெரியார், இராஜாஜி, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பலர்.
- விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள்: அகிம்சை முறையின் வளர்ச்சி மற்றும் புரட்சிகர இயக்கங்கள்.
- வகுப்பு வாதம் மற்றும் தேசப்பிரிவினை.
அலகு - VIII : தமிழ்நாட்டின் வரலாறு, மரபு, பண்பாடு மற்றும் சமூக - அரசியல் இயக்கங்கள்
- தமிழ் சமுதாய வரலாறு, அது தொடர்பான தொல்லியல் கண்டுபிடிப்புகள், சங்க காலம் முதல் இக்காலம் வரையிலான தமிழ் இலக்கிய வரலாறு.
- திருக்குறள்:
- மதச் சார்பற்ற தனித்தன்மையுள்ள இலக்கியம்.
- அன்றாட வாழ்வியலோடு தொடர்புத் தன்மை
- மானுடத்தின் மீதான திருக்குறளின் தாக்கம்
- திருக்குறளும் மாறாத விழுமியங்களும் - சமத்துவம், மனிதநேயம் முதலானவை
- சமூக அரசியல் பொருளாதார நிகழ்வுகளில் திருக்குறளின் பொருத்தப்பாடு
- திருக்குறளில் தத்துவக் கோட்பாடுகள்
- விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு - ஆங்கிலேயருக்கு எதிரான தொடக்க கால கிளர்ச்சிகள் - விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு.
- பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டின் சமூக - அரசியல் இயக்கங்களின் பரிணாம வளர்ச்சி - நீதிக்கட்சி, பகுத்தறிவு வாதத்தின் வளர்ச்சி - சுயமரியாதை இயக்கம், திராவிட இயக்கம் மற்றும் இவ்வியக்கங்களுக்கான அடிப்படை கொள்கைகள், தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணாவின் பங்களிப்புகள்.
அலகு - IX : தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம்
- தமிழ்நாட்டின் மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளும் அவற்றை தேசிய மற்றும் பிற மாநிலங்களுக்கான குறியீடுகளுடன் ஒப்பாய்வும் - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு.
- அரசியல் கட்சிகளும் பலதரப்பு மக்களுக்கான நலத்திட்டங்களும் - இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கான நியாயங்களும் சமூக வளங்களைப் பெறும் வாய்ப்புகளும் - தமிழகத்தின் பொருளாதார போக்குகள் - தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சியில் சமூகநலத் திட்டங்களின் தாக்கமும் பங்களிப்பும்.
- சமூக நீதியும் சமூக நல்லிணக்கமும் சமூகப் பொருளாதார மேம்பாட்டின் மூலாதாரங்கள்.
- தமிழகத்தின் கல்வி மற்றும் நலவாழ்வு (Health) முறைமைகள்
- தமிழகப் புவியியல் கூறுகளும் பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் தாக்கமும்.
- பல்வேறு துறைகளில் தமிழகம் நிகழ்த்தியுள்ள சாதனைகள்.
- தமிழகத்தில் மின்னாளுகை.
அலகு - X : திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (APTITUDE AND MENTAL ABILITY)
- சுருக்குதல் - விழுக்காடு - மீப்பெறு பொதுக் காரணி (HCF) - மீச்சிறு பொது மடங்கு (LCM).
- விகிதம் மற்றும் விகிதாசாரம்.
- தனி வட்டி - கூட்டு வட்டி - பரப்பு - கொள்ளளவு - காலம் மற்றும் வேலை.
- தருக்கக் காரணவியல் - புதிர்கள் - பகடை - காட்சிக் காரணவியல் - எண் எழுத்துக் காரணவியல் - எண் வரிசை.
No comments:
Post a Comment