Sunday, January 29, 2023

பிளாஸ்மோடோமி | Plasmotomy


பிளாஸ்மோடோமி என்றால் என்ன?


பல உட்கருக்களைக் கொண்ட பெற்றோர் உயிரியின் உட்கருக்கள் பிரிந்து, பல உட்கருக்களைக் கொண்ட சேய் உயிரிகளை உருவாக்குதல் பிளாஸ்மோடோமி எனப்படும்.


What is Plasmotomy ?


Plasmotomy is the division of multinucleated parent into many multinucleate daughter individuals with the division of nuclei.



No comments:

Popular Posts