இளம் செல் சேர்க்கை என்றால் என்ன?
முதிர்ந்த பெற்றோர் செல்லிலிருந்து மறைமுகப்பிரிவு மூலம் உருவாகும் இரு இளம் சேய் செல்கள் இனச்செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரியைத் தோற்றுவிக்கும் செயல் இளம் செல் சேர்க்கை எனப்படும்.
What is Paedogamy ?
Paedogamy is the sexual union of young individuals produced immediately after the division of the adult parent cell by mitosis.
No comments:
Post a Comment