ஒத்த செல் சேர்க்கை என்றால் என்ன?
அமைப்பிலும் செயலிலும் ஒரே மாதிரியான இரு இனச்செல்கள் ஒன்றிணைதல் ஒத்த செல் சேர்க்கை எனப்படும். எ.கா. மோனோசிஸ்டிஸ்.
What is Isogamy ?
The fusion of morphological and physiological identical gametes (isogametes) is called isogamy. e.g. Monocystis.
No comments:
Post a Comment