உட்கருவுறுதல் என்றால் என்ன?
ஆண், பெண் இனச்செல்களின் இணைதலானது பெண் உயிரியின் உடலுக்குள்ளேயே நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் உட்கருவுறுதல் என அழைக்கப்படும். எ.கா: ஊர்வன, பறவைகள் மற்றும் பாலூட்டிகள்.
What is Internal fertilization ?
In internal fertilization, the fusion of male and female gametes takes place within the body of female organisms. e.g. reptiles, aves and mammals.
No comments:
Post a Comment