வெளிக்கருவுறுதல் என்றால் என்ன?
பெண் உயிரியின் உடலுக்கு வெளியில், ஆண், பெண் இனச்செல்கள் இணைந்தால் குறிப்பாக அவை வாழும் நீர் வாழிடத்தில் நிகழ்ந்தால் அவ்வகைக் கருவுறுதல் வெளிக்கருவுறுதல் எனப்படும். எ.கா: கடற்பஞ்சுகள், மீன்கள் மற்றும் இருவாழ்விகள்.
What is External fertilization ?
In external fertilization, the fusion of male and female gametes takes place outside the body of female organisms in the water medium. e.g. sponges, fishes and amphibians.
No comments:
Post a Comment