அயல் கருவுறுதல் என்றால் என்ன?
ஆண் மற்றும் பெண் என்னும் இரு தனித்தனி பெற்றோர்களிலிருந்து உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இனச்செல்கள் ஒன்றிணைந்து கருமுட்டை உருவாகிறது. எ.கா: மனிதன்.
What is Exogamy ?
In exogamy, the male and female gametes are produced by different parents and they fuse to form a zygote. So it is biparental. e.g. Human – dioecious or unisexual animal.
No comments:
Post a Comment