இருசமப்பிளவு என்றால் என்ன?
இருசமப்பிளவு முறையில், பெற்றோர் உயிரி இரு சம பகுதிகளாகப் பிரிந்து, ஒவ்வொரு பகுதியும் ஒரு சேய் உயிரியாக மாற்றமடைகிறது. முதலில் உட்கருவானது, நேர்முக அல்லது மறைமுகப்பிரிவின் மூலம் பிரிவடைகிறது (கேரியோகைனேசிஸ்). இதன் தொடர்ச்சியாக சைட்டோபிளாசம் பிரிவடைகிறது (சைட்டோகைனேசிஸ்). இவ்விதம் உருவாகும் சேய் உயிரிகள் மரபியல் ரீதியாக பெற்றோரை ஒத்திருக்கின்றன.
What is binary fission ?
In binary fission, the parent organism divides into two halves and each half forms a daughter individual. The nucleus divides first amitotically or mitotically (karyokinesis), followed by the division of the cytoplasm (cytokinesis). The resultant offsprings are genetically identical to the parent.
No comments:
Post a Comment