இனப்பெருக்க முறையின் அடிப்படைப் பண்புகள் யாவை?
D.N.A இரட்டிப்பாதல், R.N.A உற்பத்தி, புரத உற்பத்தி, செல் பிரிதல், வளர்ச்சி, இனப்பெருக்க அலகுகள் உருவாக்கம், கருவுறுதல், புதிய சேய் உயிரிகள் உருவாதல்.
What are the basic features of reproduction ?
Replication of D.N.A, Synthesis of R.N.A, Synthesis of proteins, Cell division, growth, Formation of reproductive units and their fertilization to form new individuals.
No comments:
Post a Comment