Monday, January 30, 2023

தன் கருவுறுதல் | Autogamy


தன் கருவுறுதல் என்றால் என்ன?


ஒரு செல்லிலிருந்தோ அல்லது ஒரே உயிரியிலிருந்தோ உருவாகின்ற ஆண் மற்றும் பெண் இன செல்கள் இணைந்து கருமுட்டையை உருவாக்குகின்றன. எ.கா : ஆக்டினோஸ்பேரியம் மற்றும் பாரமீசியம்.


What is Autogamy ?


In autogamy, the male and female gametes are produced by the same cell or same organism and both the gametes fuse together to form a zygote e.g. Actinosphaerium and Paramecium.



No comments:

Popular Posts