Sunday, January 29, 2023

பாலிலி இனப்பெருக்கம் | Asexual reproduction


பாலிலி இனப்பெருக்கம் என்றால் என்ன ?


தனியொரு பெற்றோரால் இனச்செல் உருவாக்கம் இன்றி நடைபெறும் இனப்பெருக்கம் பாலிலி இனப்பெருக்கம் (Asexual reproduction) எனப்படும்.


What is Asexual reproduction ?


Reproduction by a single parent without the involvement of gamete formation is asexual reproduction and the offspring produced are genetically identical.



No comments:

Popular Posts