- பாரத ரத்னா - இந்தியாவின் சிறந்த குடிமகன்.
- பத்மவிபூஷண் - இந்தியாவின் சிறந்த குடிமகனுக்கான இரண்டாவது மிக உயரிய விருது.
- பத்மபூஷண் - தேசத்திற்கு ஆற்றிய மிக உயர்ந்த பணிக்கான விருது.
- பத்மஸ்ரீ- ஏதாவது ஒரு துறையில் சிறந்த பணிக்கான விருது.
- பரம்வீர் சக்ரா - ராணுவத்தில் தன்னலமற்ற சேவைக்கான மிக உயரிய விருது.
- சாந்திஸ்வரூப் பட்நாகர் விருது - அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்த பணிக்கான விருது.
- ர்ஜூனா விருது - சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது.
- சாகித்ய அகாடமி விருது - இலக்கியப் பணிக்கான உயரிய விருது.
- டாக்டர் பி.சி.ராய் விருது - மருத்துவப் பணிக்கான உயரிய விருது.
- துரோணாச்சாரியா விருது - சிறந்த விளையாட்டுப் பயிற்சியாளருக்கான விருது.
- அசோக சக்ரா விருது - வீரதீர செயலுக்குரிய உயரிய விருது.
- தாதா சாகேப் பால்கே விருது - திரைத்துறையில் ஆற்றிய சிறந்த சேவைக்கான விருது.
Friday, November 18, 2022
இந்தியா விருதுகள்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
ஆசாரக்கோவையின் உருவம்: ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார் இயற் பெயர் =முள்ளியார் தந்தை =பெருவாயின் பாடல்கள் = 100 பாவகை = பல்வேறு வெ...
-
மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் -...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
இழப்பு மீட்டல் : காயமடைந்த உடல் பகுதியிலிருந்து உடல் பாகங்கள் (அல்லது) திசுக்கள் மறுவளர்ச்சி அடைவது இழப்பு மீட்டல் எனப்படும். 1740ல் ஆபி...
No comments:
Post a Comment