- வட துருவத்தில் பெங்குவின் பறவை ஒன்று கூட கிடையாது.
- ஆசியா கண்டத்திலேயே சீனாவிடம்தான் அதிக கப்பல்கள் உள்ளன.
- முழுவதும் இரும்பினால் ஆன போர்க் கப்பல்களை 16-ம் நூற்றாண்டில் உருவாக்கிய முதல் நாடு - கொரியா.
- விமானங்களில் உள்ள கறுப்புப் பெட்டியின் நிறம், ஆரஞ்சு.
- குஜராத் மாநிலத்தில் ‘கிர்’ வனத்தில் உள்ள முக்கிய விலங்கு, சிங்கம்.
- ‘முடியாது என்பது முட்டாள்களின் அகராதியில் உள்ள சொல்’ என சொன்னவர், மாவீரன் நெப்போலியன்.
- ஆஸ்திரேலியாவில் வாழும் ஒருவகை மண்புழு, 10 அடி நீளம் வரை வளரும்.
- மரங்கொத்திப் பறவை ஒரு வினாடிக்கு 20 முறை மரத்தைக் கொத்தும்.
- நன்கு வளர்ச்சியடைந்த ஒட்டகச்சிவிங்கியின் நாக்கு, 17 அங்குல நீளம் இருக்கும்.
- மின்னல் தாக்கி இறந்த விலங்குகளை மற்ற விலங்குகள் உண்ணாது.
- முதன்முதலில் மூங்கிலில் இருந்துதான் காகிதம் தயாரிக்கப்பட்டது.
- மீன்பிடி தூண்டிலுக்கு மூங்கில்தான் பயன்படுத்தப்படுகிறது.
- கம்ப்யூட்டர் நகரம் என்று அழைக்கப்படுவது சான்பிரான்சிஸ்கோ.
- ஏலக்காய் செடி 40 ஆண்டுகள் வரை காய்க்கும்.
- உலகில் அதிகளவில் வாழைப் பழங்களை சாப்பிடுபவர்கள் ஜெர்மானியர்களே.
Friday, October 28, 2022
TNPSC G.K - 236 | பொது அறிவு
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
இக்கவிதை சிற்பி பாலசுப்பிரமணியத்தின் நிலவுப்பூ என்னும் கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. கவிஞர், பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர், இதழாசிரியர...
No comments:
Post a Comment