- ஒலியானது, நீரில் காற்றைவிட 5 மடங்கு வேகமாக பயணிக்கும்.
- ஒரே ஒரு அதிர்வெண்ணெக் கொண்ட ஒலியானது, ‘தொனி’ (Tone) என்று அழைக்கப்படுகிறது.
- பைன் மரத்தில் இருந்து ‘டர்பன்டைன்’ (Turpentine) என்னும் எண்ணெய் எடுக்கப்படுகிறது.
- மீனின் இதயத்தில் உள்ள அறைகளின் எண்ணிக்கை - மூன்று.
- ஆங்கில உயிர் எழுத்துக்களான ‘a, e, i, o, u’ ஆகிய ஐந்தும் இடம்பெற்ற மிகச்சிறிய வார்த்தை - Education.
- நீருக்கு அடியில் எந்த இடத்தில் எவ்வளவு ஆழத்தில் மீன்கள் உள்ளன என்பதை அறிய உதவும் கருவி - அகோ மீட்டர்.
- முதல் உலக வரைபடத்தை வரைந்தவர் - தாலமி.
- விலங்குகளில் ரத்த ஓட்ட வேகம் அதிகமாக இருக்கும் உயிரினம் - ஒட்டகச்சிவிங்கி.
- ஒரு மின்சார பல்பு, 750 முதல் 1000 மணி நேரங்கள் வரை எரியும் திறன்கொண்டது.
- நிலவில் உள்ள மிகப்பெரிய மலை ‘லீப்னிட்ஸ்.’ இது 35 ஆயிரம் அடி உயரம் கொண்டது.
Monday, October 17, 2022
TNPSC G.K - 231 | பொது அறிவு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
TAMIL G.K 1261-1280 | TNPSC | TRB | TET | 94 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 1261. 9-ஆம் வக...
-
ஆசாரக்கோவையின் உருவம்: ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார் இயற் பெயர் =முள்ளியார் தந்தை =பெருவாயின் பாடல்கள் = 100 பாவகை = பல்வேறு வெ...
-
மணிமேகலையை இயற்றியவர் - கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார். மணிமேகலையின் தோழியாய் அமைந்து நண்பர்களுக்கெல்லாம் ஒரு இலக்கணமாக அமைந்தவள் -...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
இழப்பு மீட்டல் : காயமடைந்த உடல் பகுதியிலிருந்து உடல் பாகங்கள் (அல்லது) திசுக்கள் மறுவளர்ச்சி அடைவது இழப்பு மீட்டல் எனப்படும். 1740ல் ஆபி...
No comments:
Post a Comment