கைந்நிலையின் உருவம்:
- ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்
- பாடல்கள் = 60(5*12=60)
- திணை = ஐந்து அகத்திணைகளும்
- திணை வரிசை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்.
- பாவகை = வெண்பா
பெயர்க்காரணம்:
- கை = ஒழுக்கம்
- ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர் :
- ஐந்திணை அறுபது
பொதுவான குறிப்புகள்:
- இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன
- தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே
- வடசொல் கலப்பு மிகுந்த நூல்
- ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்
- 18 பாடல்கள் சிதைவுடன் உள்ளது
- உரையாசிரியர் = சங்குபுலவர்
- வடச்சொற்கள் = பாசம், ஆசை, இரசம், கைவசம், இடபம், உத்தரம்.
- பதிப்பித்தவர் = அனந்தராமையர்
- .கிடைக்க பெற்றவை = குறிஞ்சி 12, பாலை 07, முல்லை 03, மருதம் 11, நெய்தல் 12.
- மாறோகம் என்பது கொற்கையை சூழ்ந்த பகுதி
- பாண்டியரால் ஆதரிக்கபட்டவர் = தி. வை. சதாசிவ பட்டினத்தார்
- காலம் = 5 ம் நூற்றாண்டு
மேற்கோள்:
- ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக். குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப்
- பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து. நாணும் தகையளாம் பெண்
No comments:
Post a Comment