Tuesday, October 11, 2022

TNPSC G.K - 211 | பொதுத்தமிழ் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.

அறம்/நீதி நூல்கள் :


  1. நாலடியார்.
  2. நான்மணிக்கடிகை.
  3. இன்னா நாற்பது.
  4. இனியவை நாற்பது.
  5. திருக்குறள்.
  6. திரிகடுகம்.
  7. ஏலாதி.
  8. பழமொழி நானூறு.
  9. ஆசாரக்கோவை.
  10. சிறுபஞ்சமூலம்.
  11. முதுமொழிக்காஞ்சி.

அகத்திணை நூல்கள் :


  1. ஐந்திணை ஐம்பது.
  2. திணைமொழி ஐம்பது.
  3. ஐந்திணை எழுபது.
  4. திணைமாலை நூற்றைம்பது.
  5. கார் நாற்பது.
  6. கைந்நிலை.

புறத்திணை நூல் :


  1. களவழி நாற்பது.

  • நூல்பெயர் : நாலடியார்.
  • பாடல் எண்ணிக்கை : 400.
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : சமண முனிவர்கள்.

  • நூல்பெயர் : நான்மணிக்கடிகை.
  • பாடல் எண்ணிக்கை : 101.
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : விளம்பி நாகனார்.

  • நூல்பெயர் : இன்னா நாற்பது.
  • பாடல் எண்ணிக்கை : 40+1 (கடவுள் வாழ்த்து).
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : கபிலர்.

  • நூல்பெயர் : இனியவை நாற்பது.
  • பாடல் எண்ணிக்கை : 40+1.
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : பூதஞ்சேந்தனார்.

  • நூல்பெயர் : திருக்குறள்.
  • பாடல் எண்ணிக்கை : 1330.
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : திருவள்ளுவர்.

  • நூல்பெயர் : திரிகடுகம்.
  • பாடல் எண்ணிக்கை : 100.
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : நல்லாதனார்.

  • நூல்பெயர் : ஏலாதி.
  • பாடல் எண்ணிக்கை : 80.
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : கணிமேதாவியார்.

  • நூல்பெயர் : பழமொழி நானூறு.
  • பாடல் எண்ணிக்கை : 400.
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : முன்றுரை அரையனார்.

  • நூல் பெயர் : ஆசாரக்கோவை.
  • பாடல் எண்ணிக்கை : 100+1.
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : பெருவாயின் முள்ளியார்.

  • நூல் பெயர் : சிறுபஞ்சமூலம்.
  • பாடல் எண்ணிக்கை : 104.
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : காரியாசான்.

  • நூல் பெயர் : முதுமொழிக்காஞ்சி.
  • பாடல் எண்ணிக்கை : 10x10 (100 பாடல்கள்).
  • பொருள் : அறம்/நீதி.
  • ஆசிரியர் : கூடலூர்க்கிழார்.

  • நூல் பெயர் : ஐந்திணை ஐம்பது.
  • பாடல் எண்ணிக்கை : 50.
  • பொருள் : அகம்.
  • ஆசிரியர் : பொறையனார்.

  • நூல் பெயர் : ஐந்திணை எழுபது.
  • பாடல் எண்ணிக்கை : 70.
  • பொருள் : அகம்.
  • ஆசிரியர் : மூவாதியார்.

  • நூல் பெயர் : திணைமொழி ஐம்பது.
  • பாடல் எண்ணிக்கை : 50.
  • பொருள் : அகம் கண்ணன்.
  • ஆசிரியர் : சேந்தனார்.

  • நூல் பெயர் : திணைமாலை நூற்றைம்பது.
  • பாடல் எண்ணிக்கை : 150.
  • பொருள் : அகம்.
  • ஆசிரியர் : கணிமேதையார்.

  • நூல் பெயர் : கைந்நிலை.
  • பாடல் எண்ணிக்கை : 60.
  • பொருள் : அகம்.
  • ஆசிரியர் : புல்லங்காடனார்.

  • நூல் பெயர் : கார்நாற்பது.
  • பாடல் எண்ணிக்கை : 40.
  • பொருள் : அகம்.
  • ஆசிரியர் : கண்ணங் கூத்தனார்.

  • நூல் பெயர் : களவழி நாற்பது.
  • பாடல் எண்ணிக்கை : 40+1.
  • பொருள் : புறம்.
  • ஆசிரியர் : பொய்கையார்.

No comments:

Popular Posts