அதிக நாடுகளைக் கொண்ட கண்டம்- ஆப்பிரிக்கா.
உலகிலேயே சைக்கிள்கள் அதிகம் உள்ள நகரம் - பெய்ஜிங் (சீனா).
கண் தானத்தில், கருவிழிகள் மட்டுமே அடுத்தவருக்கு பொருத்தப்படுகிறது.
சீனாப்பெருஞ்சுவர் கி.மு. 214-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
கடல் ஆமை ஒரே நேரத்தில் சுமார் 200 முட்டைகள் இடும்.
ஒரு லிட்டர் கடல் நீரில், 30 கிராம் உப்பு இருக்கும்.
யானைகளுக்கான முதல் மருத்துவமனை 1993-ல், தாய்லாந்து நாட்டில் தொடங்கப்பட்டது.
விலங்குகளில் சிம்பன்சி எனப்படும் மனிதக் குரங்குகளே மிகவும் அறிவுள்ளவை.
கத்திரிக்கோலை கண்டுபிடித்தவர், மோனாலிசா ஓவியத்தை வரைந்த ஓவியர் லியனார்டோ டாவின்சி.
பாக்டீரியா போன்ற நச்சுக் கிருமிகளைக் கொல்லும் சக்தி, கண்ணீருக்கு உண்டு.
ஒரு மனிதன் தன் 50 ஆண்டு வாழ்நாளில், 6 ஆயிரம் நாட்களை தூங்கிக் கழிக்கிறான்.
மனிதனின் கண்களால் 17 ஆயிரம் விதமான வண்ணங்களைப் பிரித்து அறிய முடியும்.
நெருப்புக் கோழியை ‘ஒட்டகப் பறவை’ என்றும் அழைப்பார்கள்.
உலகின் முதல் நடமாடும் தபால்நிலையம், இந்தியாவில்தான் தொடங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவை `ஏழு பறவையின் தாயகம்' என்று அழைக்கிறார்கள்.
No comments:
Post a Comment