- பேரரசு (அரசர்) ➔ தேசம் அல்லது புக்தி (உபாரிகா/ ஆளுனர்) ➔ விஷயம் (விஷயபதி) ➔ கிராமம்( கிராமிகா).
- கிராம நிர்வாகம் தலைமை கிராமிகா .
- நகர நிர்வாகம் சிரேஷ்டிகள்.
- கிராமிகா 8 பேர் கொண்ட குழு (அஷ்ட குல அதிகாரனா).
- இவற்றின் தலைவர் மகாதாரா .
- தாமோதர்பூர் செப்பேடு 3 மகாராஜா பட்டம் பெற்ற உபாரிகா இருந்ததாகக் கூறுகிறது .
- அடிமை முறை இருந்தது.
- உடன்கட்டை பழக்கம் இருந்தது .
- ஹரிசேனர் - குமாரமாத்தியா (மன்னருக்கு அடுத்தநிலை) அமர்த்தியா பதவிக்கு இணையான பதவி.
- ஹரிசேனர் சிறப்புப்பெயர் - சந்தி விக்ரஹிதா, மகாதண்டநாயகர்.
- மகாசந்தி விக்ரஹா - அமைதி மற்றும் போருக்கான அமைச்சர் (உயர்நிலை அமைச்சர்).
- மகா தண்டநாயகர்/தண்டநாயகர் - நீதித்துறை மற்றும் ராணுவ அமைச்சர்.
- அலகாபாத் கல்வெட்டு அக்னி குப்தா மற்றும் 3 மகா தண்டநாயகர் பற்றி கூறுகிறது.
- மகா அஸ்வபதி - குதிரைப்படைத் தலைவர் .
- நிர்வாக அலகுகள் (மாவட்டத்திற்கு கீழ் )- விதி ,பூமி ,பதகா, பீடா.
- கிராம அதிகாரி - கிராமிகர், கிராமஅக்சயா,மகாதாரா.
- கிராம தலைவர் - கிராம பெரியவர், குடும்பத்தலைவர்.
- மகா பிரதிஷா அரண்மனைக் காவலர் தலைவர் .
- சமையலறை தலைவர் கத்யதபகிதா.
- ஆயுக்தா உயர்மட்ட பதவி .
- துடகா ஒற்றர் அமைப்பு.
- இரண்டாம் சந்திரகுப்தர் காலத்து சாஞ்சி கல்வெட்டு பஞ்ச மண்டலி என்ற குழு நிறுவனத்தை குறிப்பிடுகிறது.
- உயர் அதிகாரிகள் - அமர்த்தியா, சச்சிவா.
- அரசு ஆவணம் பராமரிப்பு அக்.ஷாபதல நிக்ருதா.
- அரசு கல்வெட்டுகள் பெரும்பாலும் சமஸ்கிருத மொழியில் இருந்தது.
- வரி பெயர் - இரண்ய வஹ்தி (கட்டாய உழைப்பு).
- நாரதர் ஸ்மிருதி நூலில் வெள்ள கால பந்தியா அணைகரையும் பாசனத்திற்கு தேக்க கரா அணைகரையும் பயன்படுத்தப்பட்டுள்ளது என கூறுகிறது .
- அமர சிம்மர் - ஜல நிர்மா (வடிகால் அமைப்பு).
- குஜராத் - கிர்ணர் மலை அடிவாரத்தில் சுதர்சனா ஏரி புகழ் பெற்றது.
- விவசாயி அடிமையாக நடத்தப்பட்டனர் .
- நிலவரி முக்கிய வருவாயாக இருந்தது .
- பாலாதி கிருத்யா - காலாட்படை தலைவர்.
- மகாபாலாதி கிருத்யா - குதிரைப்படைத் தலைவர் .
- ராணுவ கிடங்கு அலுவலகம் ரண பந்தகர் அதிகாரனா.
- அதிகாரி அலுவலகம் தண்டபாஷிகா.
- வணிகர்கள், சிரேஷ்டி (உள்நாட்டு வணிகம்) மற்றும் சார்த்த வாகா (பல்வேறு நாடுகளுக்கு வணிகம் செய்பவர்கள்).
- அதிக வட்டி வசூலிக்கப்பட்டது.
- வணிக பொருட்கள் - மிளகு, சந்தனம், யானை தந்தம் , குதிரை, தங்கம், செம்பு, இரும்பு மைக்கா.
- வணிக நகரங்கள் - பாடலிபுத்திரம், உஜ்ஜயினி, மதுரா, வாரணாசி.
- மேற்கு கடற்கரை துறைமுகம் மேலைக் கடற்கரை.
- கல்யாண், கால்போர்ட் .
- வணிக சந்தை - மங்களூர், மலபார், சலோப்பானா, நயோபடானா , பக்தோ படானா.
- கிழக்கு கடற்கரை துறைமுகம் கீழைத் துறைமுகம் .
- வங்காளம், தாமிரலிப்தி (பாகியான் சீனப்பயணி குறிப்புகள்).
- நாரத ஸ்மிருதி வணிகம் செயல்பாடு அமைப்பு பற்றி கூறுகிறது .
- பிரகஸ்பதி ஸ்மிருதி தீர்ப்புகள் பற்றி கூறுகிறது .
- மண்ட்சோர் கல்வெட்டு-வங்கி அமைப்பு , வணிக குழு பற்றி கூறுகிறது.
- தங்கம் வெள்ளி செப்பு நாணயங்களை வெளியிட்டனர் .
- தங்க நாணயம் அதிகம்.
- நாணயங்கள் அமைப்பு முறை முதலில் வெளியிட்டவர்.
- சமுத்திரகுப்தர் எட்டுவகை நாணயத்தை சமுத்திரகுப்தர் வெளியிட்டார்.
- கட்டுமான கோயில்களை முதலில் அறிமுகப்படுத்தினார் .
- பாறை குடைவரைக் கோயில்கள் - அஜந்தா, எல்லோரா( மகாராஷ்ட்ரா) பாக் கோயில்( மத்திய பிரதேசம்) உதயகிரி (ஒரிசா).
- நாகரி, திராவிட பாணி கலைகள் வளர்ச்சி பெற்றன .
- ஸ்தூபிகள் - சமத் (உத்தரப் பிரதேசம்) ரத்தினகிரி (ஒடிசா) பீர்பூர்கான் பாக் பதாமி (குவாலியர்.)
- இந்த ஓவியங்கள் அஜந்தா மத்திய தேசிய ஓவியப் பள்ளியின் சிறந்த ஓவியம் (ஜாதகக் கதைகள்).
- இலங்கை சிகிரியா ஓவியம் அஜந்தாவின் தாக்கத்தை கொண்டுள்ளது .
- சுடுமண் (பிரஸ்கோ வகை காணப்படுகிறது).
- மண்பாண்டங்கள் முத்திரையில் செய்யப்பட்டது .
- சிகப்பு நிற காண்டங்கள் .
- சிறு களிமண் உருவங்கள் .
- கிடைத்த இடங்கள் - பஷார், அச்சிசத்திரா, ஹஸ்தினபூர் மற்றும் ராய்ப்பூர்.
- கல் சிற்பம்.
- சார்நாத் - (புத்தரின் நின்றநிலை சிலை ).
- உதயகிரி - வராக அவதார சிலை .
- உலோக சிற்பம்.
- நாளந்தா - பீகார் 18 அடி உயரமுள்ள (புத்தரின் செப்பு சிலை).
- சுல்தான்காஞ்ச் - ஏழரை அடி புத்தரின் சிலை (1 டன் எடை கொண்டது) பார்மிங்ஹாம் அருங்காட்சியகம்.
- பிராகிருதம் பேசும் மொழி.
- சமஸ்கிருத ஆட்சி மொழி, கல்வெட்டு மொழி.
- பிரம்மி வடிவிலிருந்து தேவநாகரி வரிவடிவம் வளர்ச்சி பெற்றது .
- பாணினி - அஷ்டத்யாயி.
- பதஞ்சலி - மகாபாஷ்யம்.
- அமரசிம்மன் - அமரகோசம்.
- சந்திர கோவியர் --சந்திர வியாகரணம் (வங்கப் பகுதியின் சிறந்த பௌத்த அறிஞர்) .
- ராமாயணம் மகாபாரதம் 18 புராணங்கள் தொகுக்கப்பட்டது.
- செழிப்பு பெற்ற தொழில் சுரங்கத்தொழில் என அமரசிம்மன், காளிதாசர், வராகமிகிரர் கூறுகின்றனர்.
- பீகார் (இரும்பு), ராஜஸ்தான் (செம்பு). மெஹ்ருளி இரும்பு தூண் கல்வெட்டு.
- பயன்படுத்திய உலோகம்-- இரும்பு ,தங்கம், தாமிரம், தகரம், ஈயம் பித்தளை, செம்பு, மைக்கா, மாங்கனிஸ், மணிவெங்கலம், சிகப்பு சுண்ணாம்பு.
- பௌத்த இலக்கியம் -பாலி மொழியில் இருந்தன பின் சமஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்டது.
- எழுத்தாளர் --ஆரிய தேவர், ஆரிய சங்கர்.
- வசுபந்து --தர்க்கவியல் (முழுமையான முதல் பௌத்த நூல்) - சீடர் திக்நாகர்.
- பாலி மொழியிலும் இருந்தன -பின் பிராகிருதம்- அதற்குப்பின் சமஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது.
- விமலா எழுதிய சமண ராமாயணம்.
- சித்த சேன திவாகரா தர்க்க சாஸ்திரம் (சமண நூலின் அடித்தளம்).
- அரசவைக்கு வெளியில் இருந்தது.
- மதுரா-சூரசேனி வடிவம்.
- அவுத் பண்டல்கண்--அர்தமாகதி.
- நவீன பீகார் -மாதி வடிவம்.
- முதலாம் குமார குப்தர் காலத்தில் உருவானது மகாவிஹரா என பெயர் பெற்றது.
- பழுது பார்த்தவர் தர்மபாலர் .
- நாளந்தா சமஸ்கிருத சொல்லுக்கு அறிவை அளிப்பவர் என பொருள்.
- ஐந்து மற்றும் ஆறாம் நூற்றாண்டில் சிறப்பு பெற்றது.
- கிபி 1200 வரை இருந்தது (முகமது பின் பக்தியார் கில்ஜி இதனை இடித்தார்).
- ஹர்ஷரின் பேரரசு காலத்தில் சிறப்பு பெற்றது.
- பாட்னா 45 கிலோமீட்டர் தொலைவில் பீகாரில் ஷெரிப் நகரில் உள்ளது .
- எட்டு மகா பாடசாலைகள் இருந்தன.
- மூன்று நூலகங்கள் இருந்தன.
- யுவான் சுவாங் நளந்தா பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார்.
- சீனா, கொரியா,மத்திய ஆசியா, திபெத் மக்கள் கல்வி கற்றனர்.
- கணிதம் வானியல் மருத்துவம்
- பூஜ்ஜியம் கண்டுபிடிப்பு தசம எண் முறை மரபு வழி சொத்து.
- ஆரியபட்டர் வராகமிகிரர் பிரம்மகுப்தர்-- கணித வானியல் அறிஞர்கள் (those are great mathematician in Gupta period).
- ஆரியபட்டர் நூல் --சூரிய சித்தாந்தம் (கிரகணம் பற்றி கூறுகிறது), ஆரிய பட்டியம் (கணிதம், கோணவியல், அல்ஜிப்ரா.)
- தன்வந்திரி -ஆயுர்வேத மருத்துவ நிபுணர்.
- சரகர் மருத்துவ அறிவியல் அறிஞர்.
- சுசுருதர்-- அறுவை சிகிச்சை செய்த முதல் இந்தியர்.
- வராகமிகிரர் --பிருஹத் சம்ஹிதா.(இந்நூல் மருத்துவம், புவியியல், தாவரம், இயற்கை மற்றும் வரலாறு பற்றியது) பஞ்ச சித்தாந்திகா (ஐந்து வான இயல்) பிருஹத் ஜாதிகா மற்ற படைப்புகள்.
- பிரம்மகுப்தர் கணிதம் வானவியல் நூல்கள் சித்தார்த்தா கண்டகாத்யகா நூல்.
- இக்காலத்தில் வாலாபியில் சமண சமய மாநாடு கூட்டப்பட்டது என வாக்பதர் எழுதியுள்ளார்.
- சுவேதாம்பரர்ல்களின் சமண விதி இயற்றப்பட்டது.
Monday, October 03, 2022
TNPSC G.K - 159 | குப்தப் பேரரசு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் - 14 ஆயிரம். தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெற வில்லை. திருக்குறள...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
No comments:
Post a Comment