- ராஜராஜ சோழனின் இயற்பெயர்: அருள்மொழிவர்மன்.
- ராஜராஜ சோழனின் மூத்த சகோதரர்: ஆதித்ய கரிகாலன்.
- தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தை ராஜராஜ சோழன் கட்டினார்.
- கங்கைகொண்ட சோழபுரத்தையும், அங்கு ஒரு கோயிலையும் நிர்மாணித்தார் ராஜேந்திர சோழன்.
Sunday, October 02, 2022
TNPSC G.K - 158 | பிற்காலச் சோழர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் வரலாற்றுக் காலம்: ❇️ அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் மற்றும...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
ஆட்சிமுறை மற்றும் நிர்வாகம் : பேரரசு (அரசர்) ➔ தேசம் அல்லது புக்தி (உபாரிகா/ ஆளுனர்) ➔ விஷயம் (விஷயபதி) ➔ கிராமம்( கிராமிகா). க...
No comments:
Post a Comment