- துருக்கி நாட்டைச் சேர்ந்தவர் பாபர், செங்கிஸ்கான், தைமூர் - ஆகிய இருவருக்கும் உறவினர் பாபர்.
- பஞ்சாபைச் சேர்ந்த தௌலத்கான் லோடி, இந்தியா மீது படையெடுக்க பாபரை அழைத்தார்.
- கிபி 1526 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பானிபட் இப்ராஹிம் லோடியை வென்று மொகலாய வம்சத்தை நிறுவினார்.
- பாபர் பாபரின் சுயசரிதை : பாபர் நாமா (துருக்கி மொழி) .
- பாபருக்குப் பின் ஹுமாயூன் ஆட்சிக்கு வந்தார் .
- ஹுமாயூன்,நாட்டை இழந்து தவித்தபோது அமரக்கோட்டையில் அக்பர் பிறந்தார் .
- ஷெர்ஷாவிடம் தோற்று நாடிழந்த ஹுமாயூன், பின் இரான் அரசரின் உதவியுடன் நாட்டை மீட்டார் .
- ஹுமாயூன் தனது நூலகத்தின் மாடிப்படிகளில் இருந்து தவறி விழுந்து இறந்தார்.
- ஹுமாயூன் நாமா என்ற நூலை அவரது சகோதரியான குல்பதன் பேகம் எழுதினார் .
- தாய்மாமன் பைராம்கான் உதவியுடன் அக்பர் தனது 13-வது வயதில் ஆட்சிக்கு வந்தார் .
- கிபி 1556 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் பானிபட் போரில் அக்பர், ஹெமுவைத் தோற்கடித்தார் .
- அக்பரின் அவையை அலங்கரித்த அறிஞர்கள், நவரத்தினங்கள் என்று அழைக்கப்பட்டார்கள் .
- அக்பரின் அவையிலிருந்த அபுல் பாசல், அக்பர் நாமா, அயனி அக்பரி என்ற நூல்களை எழுதினார் .
- அக்பரின் அவையிலிருந்த துளசிதாஸர், இந்தியில் எழுதிய ராமாயணத்தின் பெயர் : ராமசரித மானஸ் .
- அக்பரின் அவையிலிருந்த பாடகர் : தான்சேன் .
- அக்பரின் ராணுவ அமைச்சர் : ராஜா மான்சிங் .
- வருவாய்த்துறை அமைச்சர் : ராஜா தோடர்மால் .
- புத்திசாலி அமைச்சர் : பீர்பால் .
- அக்பர் தோற்றுவித்த மதம் : தீன் இலாஹி (தெய்வீக மதம்).
- இந்துக்கள் மீது விதிக்கப்பட்ட 'ஜசியா' வரியை அக்பர் நீக்கினார் .
- அக்பருடைய ராணுவ நிர்வாக முறைக்கு பெயர்: மன்சப்தாரி முறை .
- அக்பர் தக்காண வெற்றியைக் கொண்டாட பதேபூர் சிக்ரி நகரை நிர்மாணித்து, புலந்த் தர்வாஸா எனும் வாசலை அமைத்தார் .
- அக்பருக்கு அடுத்து ஆட்சிக்கு வந்த ஜஹாங்கீரின் இயற்பெயர்: சலீம் .
- ஜஹாங்கீரை மணந்த நூர்ஜஹானின் இயற்பெயர் : மெஹருன்னிஸா .
- ஓவியக்கலை ஜஹாங்கீர் காலத்தில் உச்சநிலையில் இருந்தது .
- ஐந்தாவது சீக்கிய குரு அர்ஜுன்சிங், ஜஹாங்கீரால் கொலை செய்யப்பட்டார் .
- இந்தியாவிலேயே பெரிய மசூதி: ஷாஜஹான் கட்டிய ஜும்மா மசூதி .
- தாஜ்மஹாலை வடிவமைத்தவர் உஸ்தாத் இசா என்ற கட்டடக்கலை வல்லுநர் .
- ஷாஜஹானின் மனைவி மும்தாஜின் இயற்பெயர்: அர்ஜுமான் பானுபேகம்.
- ஔரங்கசீப்-ன் இயற்பெயர்: ஆலம்கீர் .
- ஔரங்கசீப் 'உயிர் வாழும் புனிதர்' என அழைக்கப்பட்டார் .
- ஒன்பதாவது சீக்கிய குருவான தேஜ்பகதூர், ஔரங்கசீப்பால் கொலை செய்யப்பட்டார்.
- ஜசியா வரியை மீண்டும் இந்துக்கள் மீது விதித்தவர் : ஔரங்கசீப்.
Sunday, October 02, 2022
TNPSC G.K - 156 | மொகலாயர் ஆட்சி.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் வரலாற்றுக் காலம்: ❇️ அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் மற்றும...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
No comments:
Post a Comment