- பண்டைய தமிழகத்தை ஆண்ட அரசர்கள் - சேர, சோழ, பாண்டியர்கள்.
- சோழர்களின் தலைநகரம் - உறையூர் .
- சோழர்களின் துறைமுகம் - காவிரிப்பூம்பட்டினம் .
- சோழர்களின் சின்னம் - புலி .
- சோழர்களின் அடையாளப் பூ - அத்தி .
- சேரர்களின் தலைநகரம் - வஞ்சி .
- சேரர்களின் துறைமுகங்கள் - தொண்டி, முசிறி .
- சேரர்களின் சின்னம் - வில், அம்பு.
- சேரர்களின் அடையாளப் பூ - பனம்பூ .
- சேர அரசர்களில் தலைசிறந்தவன் - சேரன் செங்குட்டுவன்.
- சேரர்கள் கேரள புத்திரர்கள் எனப்படுவர்.
- பாண்டியர்களின் தலைநகரம் - மதுரை.
- பாண்டியர்களின் துறைமுகம் - கொற்கை.
- பாண்டியர்களின் சின்னம் - மீன் .
- பாண்டியர்களின் அடையாளப் பூ : வேம்பு.
- பாண்டிய அரசர்களில் தலைசிறந்தவன்: நெடுஞ்செழியன்.
- பழங்கால ஆந்திராவை ஆண்ட அரசர்கள் - சாதவாகனர்கள்.
- சாதவாகனர்கள், ஆந்திர புத்திரர்கள்' என்று அழைக்கப்படுகின்றனர்..
- சாதவாகனர்களின் தலைநகரம் : பிரதிஸ்தான்.
- சாளுக்கியர் நாணயங்களில் பன்றிச் சின்னம் இடம்பெற்றிருந்ததால் அது வராகன்' எனப்பட்டது.
- சாளுக்கிய அரசரான இரண்டாம் புலிகேசி, புள்ளளூர் போரில் மகேந்திரவர்ம பல்லவரைத் தோற்கடித்தார்.
- சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபியைத் தீக்கிரையாக்கியதால் நரசிம்மவர்ம பல்லவருக்கு வாதாபி கொண்டான்' என்ற பெயர் வந்தது.
- நரசிம்மவர்மர், மற்போரில் சிறந்து விளங்கியதால் 'மாமல்லன்' என்றழைக்கப்படுகிறார்.
- பல்லவர்களின் தலைநகரம் : காஞ்சிபுரம்.
- பல்லவர்களின் சின்னம் - நந்தி.
- மகேந்திரவர்மர் கோயில் கட்டிய இடங்கள்: மாமண்டூர், பல்லவபுரம்.
- மகேந்திரவர்மரை சைவ சமயத்துக்கு மாற்றியவர் - அப்பர்.
- மகேந்திரவர்மர் கட்டியது தான் திருச்சி மலைக்கோட்டை விநாயகர் கோயில்.
- மகேந்திரவர்மரின் சிறப்புப் பெயர்கள் : சித்திரகாரப்புலி, விசித்திர சித்தர்.
- பல்லவர்கால ஓவியங்கள் காணப்படும் சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.
- மாமல்லபுரத்தை நிர்மாணித்தவர் - நரசிம்மவர்ம பல்லவர்.
- மகேந்திரவர்மர் எழுதிய நூல் - மத்த விலாச பிரகடனம்.
- பல்லவர்கள் காலத்தில் தண்டி என்ற புலவர் காவ்யதரிசனம் என்ற நூலை எழுதினார்.
Sunday, October 02, 2022
TNPSC G.K - 153 | தென்னிந்திய மன்னர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் வரலாற்றுக் காலம்: ❇️ அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் மற்றும...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
No comments:
Post a Comment