Sunday, October 02, 2022

TNPSC G.K - 151 | வர்த்தமான பேரரசு.

  • வர்த்தமான அரசர்களில் புகழ்பெற்றவர் - ஹர்ஷ வர்த்தனர்.

  • ஹர்ஷரின் தலைநகரம் - தானேஷ்வர்

  • ரத்னாவளி, பிரியதர்ஷிகா, நாகநந்தம் - ஆகியவை ஹர்ஷர் எழுதிய நூல்கள்.

  • ஹர்ஷரின் அவைப் புலவரான பாணபட்டர், ஹர்ஷசரிதம், காதம்பரி -ஆகிய நூல்களை எழுதினார்.

  • சீனப் பயணி யுவான் சுவாங், ஹர்ஷரின் அவைக்கு வந்தார்.

  • ஹர்ஷர் காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் புகழ்பெற்று விளங்கியது.

  • யுவான் சுவாங் எழுதிய பயண நூல் - சியூக்கி.

  • ஹர்ஷரை 'சகோலதாரபதநாதா' என்று அழைத்தவர் - இரண்டாம் புலிகேசி.

No comments:

Popular Posts