Sunday, October 02, 2022

TNPSC G.K - 148 | குஷான பேரரசு.

  • கிபி 78 ஆம் ஆண்டு அரசேற்ற குஷான அரசரான கனிஷ்கர், சக ஆண்டைத் தொடங்கினார்.

  • கனிஷ்கர் காலத்தில் சரகர், சுஷ்ருதர் என்ற இரு மருத்துவ மேதைகள் வாழ்ந்தனர்.

  • சுஷ்ருதர், 'பிளாஸ்டிக் சர்ஜரியின் தந்தை' என அழைக்கப்படுகிறார்.

  • கனிஷ்கரின் தலைநகர்: புருஷபுரம் (பெஷாவர்).

  • கனிஷ்கர், 4-வது புத்த மாநாட்டை காஷ்மீரில் கூட்டினார்.

  • கனிஷ்கர் கால புத்த மதம்: மஹாயானம்.

  • அஷ்வகோஷர் புத்த சரிதம்' நூலை எழுதினார்.

  • கனிஷ்கர் புத்த மதத்தை பரப்பியதால் அவரை இரண்டாம் அசோகர்' என்று அழைத்தனர்.

No comments:

Popular Posts