Sunday, October 02, 2022

TNPSC G.K - 146 | அலெக்ஸாண்டர் படையெடுப்பு.

  • அலெக்ஸாண்டர் படையெடுப்பு

  • மகத நாட்டை நந்தர்கள் ஆண்டபோது கிமு 326 ஆம் ஆண்டு அலெக்ஸாண்டர் இந்தியாவின் மீது படையெடுத்தார்.

  • இந்தியாவின் மீது படையெடுத்த முதல் ஐரோப்பியர் - அலெக்ஸாண்டர். அலெக்ஸாண்டரை எதிர்த்துப் போரிட்ட இந்திய மன்னர் - போரஸ் என்ற புருஷோத்தமன்

No comments:

Popular Posts