நாலடியாரின் உருவம் :
- ஆசிரியர்= சமண முனிவர்கள்.
- தொகுத்தவர் = பதுமனார்.
- பாடல்கள் = 400.
- பொருள் = அறம்.
- பா வகை = வெண்பா.
பெயர்க்காரணம் :
- நான்கு அடிகளால் ஆன நானூறு பாடல்களை கொண்டதால் நாலடி நானூறு என்றும் நாலடியார் என்றும் அழைக்கப்படுகிறது.
வேறு பெயர்கள் :
- நாலடி.
- நாலடி நானூறு.
- வேளாண் வேதம்.
- திருக்குறளின் விளக்கம்.
- குட்டி திருக்குறள்.
நூல் பகுப்பு :
- இந்நூல் மூன்று பிரிவுகளை உடையது.
- அறத்துப்பால் = 13 அதிகாரங்கள்.
- பொருட்பால் = 24 அதிகாரங்கள்.
- இன்பத்துப்பால் = 3 அதிகாரங்கள்.
- (3 பால், 12 இயல்கள், 40 அதிகாரங்கள்).
- அறத்துப்பால்== துறவறவியல் இல்லறவியல்.
- பொருட்பால்== நட்பியல், இன்பவியல்,துன்பவியல், பொதுவியல், பகையியல், பன்னெறிஇயல்.
- இன்பத்துப்பால்== இன்ப துன்பவியல், இன்பவியல்.
நூலின் சிறப்பு :
- முப்பெரும் அற நூல்கள் - 1) திருக்குறள் 2)நாலடியார் 3)பழமொழி நானூறு.
- இந்நூலை ஜி.யு.போப் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்துள்ளார்.
- நூலின் பெருமையை கூறும் அடிகள்.
- ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.
- பழகு தமிழ் சொல்லருமை நாலிரண்டில்.
பொதுவான குறிப்புகள் :
- பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் உள்ள ஒரே தொகை நூல் இது.
- நாலடியாரில் முதல் இயல் - துறவறவியல்.
- நூலை தொகுத்தவர் - பதுமனார்.
- நூலை முப்பாலாக பகுத்தவர் - தருமர்.
- நூலிற்கு உரை கண்டவர் - தருமர், பதுமனார்.
- முத்தரையர் பற்றி கூறுகிறது இந்நூல்.
- நாலடியாரின் உரைகளை உள்ளடக்கியது “நாலடியார் உரைவளம்” என்னும் நூல்.
- முத்தரையர் என்பது பாண்டியர்களை பற்றியது என்பர்.
முக்கிய அடிகள் :
- கல்வி கரையில; கற்பவர் நாள்சில.
- ஆராய்ந்து அமைவுடைய கற்பவே, நீர் ஒழியப்.
- பால்உண் குருகின் தெரிந்து.
- கல்வி அழகே அழகு.
- வாய்க்கால் சிறுவிரல்போல நன்கணிய ராயினும்.
No comments:
Post a Comment