கைந்நிலையின் உருவம் :
- ஆசிரியர் = மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லாங்காடனார்.
- பாடல்கள் = 60 (5*2=60).
- திணை = ஐந்து அகத்திணைகளும்.
- திணை வரிசை = குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல்.
- பாவகை = வெண்பா.
பெயர்க்காரணம் :
- கை = ஒழுக்கம்.
- ஐந்திணை ஒழுக்க நிலை கூறும் நூல் என்னும் பொருளில் “கைந்நிலை” எனப் பெயர் பெற்றது.
வேறு பெயர் :
- ஐந்திணை அறுபது
பொதுவான குறிப்புகள் :
- இந்நூலின் சில பாடல்கள் சிதைந்து விட்டன.
- தற்போது உள்ளவை 43 வெண்பாக்களே.
- வடசொல் கலப்பு மிகுந்த நூல்.
- ஆசிரியர் பாண்டியனை “தென்னவன் கொற்கை” என்னும் தொடரால் குறிப்பிடுகிறார்.
- 18 பாடல்கள் சிதைவுடன் உள்ளது.
- உரையாசிரியர் = சங்குபுலவர்.
- வடச்சொற்கள் = பாசம், ஆசை, இரசம், கைவசம், இடபம், உத்தரம்.
- பதிப்பித்தவர் = அனந்தராமையர்.
- கிடைக்க பெற்றவை = குறிஞ்சி 12, பாலை 07, முல்லை 03, மருதம் 11, நெய்தல் 12.
- மாறோகம் என்பது கொற்கையை சூழ்ந்த பகுதி.
- பாண்டியரால் ஆதரிக்கபட்டவர் = தி. வை. சதாசிவ பட்டினத்தார்.
- காலம் = 5 ம் நூற்றாண்டு.
மேற்கோள் :
- ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக். குற்றம் ஒரூஉம குணத்தளாக் – கற்றறிஞர்ப்.
- பேணும் தகையாளாக் கொண்கன் குறிப்பறிந்து. நாணும் தகையளாம் பெண்.
No comments:
Post a Comment