- மழைமுகம் காணாப் பயிர் போல - வாட்டம்.
- மறக்குடி மகளிரின் மறப்பண்பைப் பாராட்டுவதென்பது - மூதில் முல்லை.
- மறைமலையடிகளாரின் இயற்பெயர் என்ன - சுவாமிவேதாசலம்.
- மன்னிப்பு எம்மொழிச் சொல் - உருது.
- மான்மியம்' என்பதன் பொருள் என்ன - தலபுராணம்.
- முகந்து என்பதின் பிழைத்திருத்தம் - முகர்ந்து.
- முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படுவது - சீவக சிந்தாமணி.
- முதல் கலம்பக நூல் - நந்திக் கலம்பகம்.
- முதல் தூது இலக்கியம் - நெஞ்சுவிடு தூது
- முதற் சங்க காலத்து இலக்கண நூல் - அகத்தியம்.
- முதன்முதலில் எழுந்த தமிழ் மொழி பெயர்ப்புக் காப்பியம் எது - பெருங்கதை.
- முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர் யார் - குமரகுருபரர்.
- முயற்சி திருவினையாக்கும் எவ்வகை வாக்கியம் - செய்தி வாக்கியம்.
- முயற்சி திருவினையாக்கும் என்பது எவ்வகை வாக்கியம் - செய்தி வாக்கியம்.
- முழுங்கு என்பதின் பிழைத்திருத்தம் - விழுங்கு.
- மூத்த பள்ளி என்பது மூக்கூடல் எனில், இளைய பள்ளி - மருதூர்.
- மூன்றடிச் சிறுமையும் ஆறடிப் பெருமையும் உடைய நூல் - ஐங்குறுநூறு.
- மெய்ப்பாடுகளின் வரிசையில் நான்காவது இடம் பெறுவது - மருட்கை.
- மேகம் கண்ட மயில் போல - மகிழ்ச்சி.
- மேடைப் பேச்சில் மக்களை ஈர்த்தவர் - பேரறிஞர் அண்ணா.
- மோ' என்னும் எழுத்து குறிக்கும் பொருள் என்ன - முகர்தல்.
- மோர்ந்து என்பதின் பிழைத்திருத்தம் - மோந்து.
- யவனர்கள் மரக்கலங்களில் பொன்னை எடுத்து வந்து அதற்கீடாக மிளகை பெற்று சென்றது குறித்து கூறும் நூல் எது - அகநானூறு.
- யாருடைய கல்வி இனிமை பயக்கும் - அவைக்கு அஞ்சாதவனின்.
- யாழ் என்ற நூலினை எழுதியவர் - விபுலானந்தர்.
- ராவ்பகதூர் என்றழைக்கப்படுபவர் - மனோன்மணியம் சுந்தரனார்.
- வகை மலர்களின் வருணை அமைந்து வரும் பாடல் - மலைபடும்கடாம்.
- வசைக்கவி என்றழைக்கப்படுபவர்- காளமேகப் புலவர்.
- வட்டாரக் கதைகளின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - கி.ராஜ நாராயணன்.
- வளர்ந்த கடா மார்பில் பாய்வது போல - நன்றியின்மை.
- வள்ளலார் என்று போற்றப்படுபவர்- இராமலிங்க அடிகளார்.
- வள்ளுவனைப் பெற்றதால்: பெற்றதே புகழ் வையகமே" எனப் பாடியவர் யார் - பாரதிதாசன்.
- வாக்கியத்தில் ஒரு எழுவாய் ஒரு பயனிலை பெற்று வந்தால் அது - தனிவாக்கியம்.
- வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர் - மூதுரை.
- விக்குறான் என்பதின் பிழைத்திருத்தம் - விற்கிறான்.
- விடுதலைக்கவி என்றழைக்கப்பட்டவர் யார் - பாரதியார்.
- விமர்சனக்கலை எனும் நூலை எழுதியவர் - கநாசுப்ரமணியன்.
- வியா இலங்குவரை உந்திய தோள்களை இப்பாடல் இடம் பெறும் நூல் எது - தேவாரம்.
- விழலுக்கு இறைத்த நீர் போல - பயனற்றது.
- வினவும் வினாவிற்கு உடன்பாட்டு பொருளில் விடையளித்தல் - நேர் விடை.
- வினையே ஆடவர்க்கு உயிரே இடம் பெற்றுள்ள இலக்கியம் - குறுந்தொகை.
- வீரசோழியம் ஆசிரியர் - பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்.
- வீரசோழியம் எந்தச் சமயத்தைச் சார்ந்த இலக்கண நூல் - பவுத்தம்.
- வீரமாமுனிவர் இயற்பெயர் - கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி.
- வீரமாமுனிவர் எந்த நாட்டைச் சேர்ந்தவர் - இத்தாலி.
- வீரம், கொடை போன்றவற்றைச் சிறப்பிக்கும் திணை - புறத்திணை.
- வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின் முல்லை.
- வெங்கலம் என்பதின் பிழைத்திருத்தம் - வெண்கலம்.
- வெண்டேர்ச் செழியனின் காலம் - இடைச்சங்க காலம்.
- வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவது போல - அறிவற்ற தன்மை.
- வெண்ணை என்பதின் பிழைத்திருத்தம் - வெண்ணெய்.
- வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் - வச்சநந்திமாலை.
- வெற்றி தரும் இறைவியின் அருளுடைமையைப் பாராட்டுதல் என்பது - கொள்ளவை நிலை.
- வென்னீர் என்பதின் பிழைத்திருத்தம் - வெந்நீர்.
- வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்.
- வேத உதாரணத் திரட்டு ஆசிரியர்- இரேனியஸ்.
- வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்.
- வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் - நீதிநூல்.
- வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் - ராஜம் கிருஷ்ணன்.
- வேர்சொல்லை அறிந்து எழுதுக: "கண்டேன்” - காண்.
- வேளாண் வேதம் என அழைக்கப்படும் நூல் - நாலடியார்.
- வேளாண் வேதம் எனப்படும் நூல் - நாலடியார்.
- வைகறைப் பொழுதுக்குரிய நிலம் - மருதம்.
- வைணவ சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாறிய புலவர் யார் - காளமேகப் புலவர்.
- வைதாலும் வழுவின்றிவைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்.
- வையம் தகளியாக, வார்கடலே நெய்யாக என்று முதல் திருவந்தாதியைப் பாடியவர் - பொய்கையாழ்வார்.
- வைர வியாபாரி இடம்பெறும் நூல் - வளையாபதி.
- ஜியுபோப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் - புறநானூறு.
- ஜீவகாருண்யம் போதித்தவர் - வள்ளலார்.
- ஜீவபூமி நாவலாசிரியர் - சாண்டில்யன்.
- ஸ்வர்ணகுமாரியின் சிறுகதையாசிரியர் - பாரதியார்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 137 | பொதுத்தமிழ்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
திருக்குறளில் உள்ள மொத்த சொற்கள் - 14 ஆயிரம். தமிழ் எழுத்துக்கள் 247-ல், 37 எழுத்துக்கள் திருக்குறளில் இடம்பெற வில்லை. திருக்குறள...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்தவர் வீரமா முனிவர். இவர் தமிழ் மொழியின் வளர்ச...
-
நாலடியாரின் உருவம்: ஆசிரியர்= சமண முனிவர்கள் தொகுத்தவர் = பதுமனார் பாடல்கள் = 400 பொருள் = அறம் பா வகை = வெண்பா பெயர்க்காரணம்: ...
No comments:
Post a Comment