- பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் - அகிலன்.
- பாவலரேறு என்றழைக்கப்படுபவர் - பெருஞ்சித்திரனார்.
- பிரபந்த வேந்தர் என அழைக்கப்படுபவர் - குமரகுருபரர்.
- பிரபந்தம் பொருள் தருக - நன்கு கட்டப்பட்டது.
- பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர் - சிவப்பிரகாசர்.
- பிரமிள் என்றழைக்கப்படுபவர் - தருமு சிவராமு.
- பிரித்து எழுதுக: வையந்தழைக்கும் - வையம் + தழைக்கும்.
- பிரித்தெழுதுக: "தீந்தேன்” - தீம்+தேன்.
- புகழ்வது போலப் பழிப்பது எவ்வகை அணி - வஞ்சப்புகழ்ச்சி அணி.
- புதுக்கவிதைகளின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - ந பிச்சமூர்த்தி.
- புதுக்கவிதைகளின் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - பாரதியார்.
- புதுக்கவிதைப் புரவலர் என்றழைக்கப்படுபவர் - சிசுசெல்லப்பா.
- புதுமைக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - வாணிதாசன்.
- புதுவைக்குயில் என்றழைக்கப்படுபவர் - பாரதிதாசன்.
- புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது - சான்றாண்மை
- புறப்பொருளுக்கு இலக்கணம் உரைக்கும் நூல் - புறப்பொருள் வெண்பாமாலை.
- புஷ்பவல்லி என்னும் நாடகத்தினை இயற்றியவர் - பம்மல் சம்பந்த முதலியார்.
- பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்.
- பூதத்தாழ்வார் பிறந்த இடம் - காஞ்சிபுரம்.
- பூவோடு சேர்ந்த நார் போல - உயர்வு.
- பெண்களின் கருப்பை சார்ந்த நோய்களை நீக்கும் குமரி என்றழைக்கப்படும் மூலிகை எது - சோற்றுக்கற்றாழை.
- பெண்கள் நெல்குற்றும் போது பாடும் பாட்டு எது - வள்ளைப்பாட்டு.
- பெரியபுராணத்தின் ஆசிரியர் யார் - சேக்கிழார்.
- பெரியார் ஆசிரியராகப் பணியாற்றிய இதழ் - குடியரசு.
- பெருமையும் எழிலும் பொருந்திய பத்மநாபனின் கையில் இருப்பது எது - சக்கரம்.
- பெருவெடிப்புக் கொள்கையின் படி இப்பேரண்டம் விரிந்து நிற்பதைக் கூறும் தமிழ்நூல் - திருவாசகம்.
- பெறகு என்பதின் பிழைத்திருத்தம் - பிறகு.
- பேரகராதி பிரித்தெழுதுக - பெருமை + அகராதி.
- பேரன் என்பதின் பிழைத்திருத்தம் - பெயரன்.
- பைந்தமிழ்த் தேர்பாகன் என்று பாரதிதாசனால் சிறப்பிக்கப்படுபவர் - பாரதியார்.
- பொருநராற்றுப்படையின் ஆசிரியர் - முடத்தாமக் கண்ணியார்.
- போரில் ஆயிரம் யானைகளைக் கொன்றவனைப் பற்றி பாடுவது - பரணி.
- போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்த வீரனின் உடலை அவன் மனைவி தழுவுதல் என்பது- சிருங்கார நிலை.
- மகாககோபாத்தியாய என்று (சென்னை ஆங்கில அரசால்) அழைக்கப்படுபவர் - உவேசாமிநாதர்.
- மக்கள் என்பது ஒரு - உயர்திணை பன்மை.
- மக்கள் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
- மணநூல் என சிறப்பிக்கப் படுவது - சீவகசிந்தாமணி.
- மணிமேகலை எந்தச் சமயக் காப்பியம் - புத்த சமயம்.
- மணிமேகலைக்கு துறவு தந்தவர் - அறவண அடிகள்.
- மண்டல புருடர் இயற்றிய ஸ்ரீபுராணம் என்பது - மணிப்பிரவாள நடை.
- மண்ணுக்குள் மறைந்திருக்கும் நீரைப் போல - மாந்தருள் ஒளிந்திருக்கும் திறன்.
- மதயானை முகவன்' என்றழைக்கப்படும் இறைவன் - பிள்ளையார்.
- மதுரையில் திருமலை நாயக்கர் கட்டிய மண்டபம் - திருமலை நாயக்கர் மஹால்.
- மந்திரமும் சடங்குகளும் எனும் நூலை எழுதியவர் - ஆசிவசுப்பிரமணியன்.
- மயிற்பொறி விமானத்தின் செயல் திறனைப் பற்றிக் கூறும் நூல் - சீவகசிந்தாமணி.
- மரபுக் கவிதையின் வேர் பார்த்தவர், புதுக்கவிதையில் மலர் பார்த்தவர் எனப் பாராட்டப்படுபவர் - அப்துல் ரகுமான்.
- மரம், செடி, மின்விசிறி, நாற்காலி என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - பொருட்பெயர்.
- மருந்துப் பொருட்கள் பற்றி அதிகமாகக் கூறப்பட்ட நூல்கள் - பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்.
- மலர்களின் பருவம் எத்தனை? யாவை - 7 அரும்பு, மொட்டு, முகை,மலர், அலர், வீ, செம்மல்.
- மழை காணாப் பயிர் போல - வறட்சி.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 136 | பொதுத்தமிழ்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
No comments:
Post a Comment