Thursday, September 29, 2022

TNPSC G.K - 135 | பொதுத்தமிழ்

  • நம்மாழ்வாரின் சீடராகக் கருதப்படுபவர் - திருப்புளி ஆழ்வார்.

  • நம்மாழ்வார் (மாறன்) அழைக்கப்படும் அலங்கார நூல் - மாறனலங்காரம்.

  • நவில்தோறும் நூல் நயம் உணர்த்துவது நல்ல நூல்கள் - கற்ககற்க இன்பம் தரும்.

  • நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176.

  • நற்றிணையைத் தொகுப்பித்தவர் - பன்னாடு தந்த மாறன்வழுதி.

  • நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி.

  • நற்றொகை விளக்கம்' என்னும் நூலை எழுதியவர் யார் - சுந்தரம் பிள்ளை.

  • நன்னூல் எத்தனை அதிகாரங்களை உடையது - இரண்டு.

  • நாச்சியார் திருமொழியை இயற்றியவர் யார் - ஆண்டாள்.

  • நாஞ்சில் நாட்டு கவிஞர் என்றழைக்கப்படுபவர் - கவிமணி.

  • நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் - இவ்வரி எவ்வியலில் இடம் பெற்றுள்ளது - தொல்காப்பியம் அகம்.

  • நாட்டுப்புறப் பாடலில் வரும் மீனவர்களின் அரிச்சுவடி எது - மீன்பிடி வலை.

  • நாண் அறுந்த வில் போல - பயனின்மை.

  • நாத்தம் என்பதின் பிழைத்திருத்தம் - நாற்றம்.

  • நாமார்க்கும் குடியல்லோம் நமனை யஞ்சோம்' என்று பாடியவர் யார் - அப்பர்.

  • நிலம் அண்டத்தின் மையப்பகுதி என்றும் அது நிலையானது என்றும் கூறிவர் - கோபர்நிகஸ்.

  • நீர்க்குமிழி அன்ன வாழ்க்கை - நிலையாமை.

  • நூறில் ஒரு பங்குடைய அணுவின் பெயராகக் கம்பன் கூறுவது - கோண்.

  • நெஞ்சாற்றுப்படை எனச் சிறப்பிக்கப்படும் இலக்கியம் எது - முல்லைப்பாட்டு.

  • நெய்தற்கலிப் பாடல்களைப் பாடியவர் - நல்லந்துவனார்.

  • நோம்பு என்பதின் பிழைத்திருத்தம் - நோன்பு.

  • பகுத்தறிவு கவிராயர் என்றழைக்கப்படுபவர் என்றழைக்கப்படுபவர் - உடுமலை நாராயண கவி.

  • பச்சை இலை, சிவப்பு மை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - பண்புப்பெயர்.

  • பஞ்சகவ்யம் என்பது - சாணம், கோமயம், பால், தயிர், நெய்.

  • பட்டினப்பாலைச் சுட்டும் பெருமைமிகு பட்டினம் எது - காவிரிபூம்பட்டினம்.

  • பட்டினப்பாலையில் பாட்டுடைத் தலைவன் - கரிகாலன்.

  • பணை என்னும் சொல்லின் பொருள் யாது - மூங்கில்.

  • பண்டகசாலை என்பதின் பிழைத்திருத்தம் - பண்டசாலை.

  • பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல் - பரிபாடல்.

  • பண்பாட்டு அசைவுகள் எனும் நூலை எழுதியவர் - தொபரமசிவன்.

  • பதிற்றுப்பத்தில் இரண்டாம் பத்து எந்த மன்னனைப் பாடுகிறது - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்.

  • பதிற்றுப்பத்தில் ஒன்பதாம் பத்தை பாடிய புலவர் - பெருங்குன்றூர்க்கிழார்.

  • பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள அறநூல்களின் எண்ணிக்கை - 11.

  • பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறிய நூல் - முதுமொழிக் காஞ்சி.

  • பதினோறாம் திருமுறையின் வேறு பெயர் - பிரபந்தமாலை.

  • பத்தரை என்பது யாருடைய இயற்பெயர் - குண்டலகேசி.

  • பத்துப் பருவங்களைக் குறிக்கும் நூல் எது - பிள்ளைத் தமிழ்.

  • பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல் - முல்லைப்பாட்டு.

  • பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது - மதுரைக் காஞ்சி.

  • பரிதிமாற்கலைஞரின் இயற்பெயர் - சூரியநாராயண சாஸ்திரிகள்.

  • பல துளி பெருவெள்ளம் - சேமிப்பு.

  • பலகணி என்பது - சன்னல்.

  • பலுச்சிஸ்தானத்தில் பேசப்படும் திராவிட மொழி எது - பிராகுயி.

  • பள்ளு நூல்களுள் சிறந்த நூல் - முக்கூடற்பள்ளு.

  • பாரதிதாசன் தலைமுறை கவிஞர்களுள் மூத்தவர் - முடியரசன்.

  • பாரதியார் எந்தப் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார் - சுதேசமித்ரன்.

  • பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்.

  • பாலைக் கவுதமனார் பாடிய பதிற்றுப்பத்துப் பகுதி - மூன்றாம் பத்து.

  • பாலைத் திணைக்குரிய உரிப்பொருள் - பிரிதல்.

  • பாலைத் திணைக்குரிய புறத்திணை - வாகை.

No comments:

Popular Posts