- தன் கல்லறையில் 'தமிழ் மாணவன் என்று குறிப்பிடுமாறு கேட்டுக் கொண்டவர் யார் - ஜி.யு.போப்.
- தாயைக் கண்ட சேயைப் போல - மகிழ்ச்சி.
- தாவாரம் என்பதின் பிழைத்திருத்தம் - தாழ்வாரம்.
- தான் தெரிந்தவற்றை வேரு ஒருவரிடம் கேட்பது - அறிவினா.
- திங்களைப் பாம்பு கொண்டன்று என்னும் வாக்கியம் இடம் பெரும் நூல் - திருக்குறள்.
- திங்கள், செவ்வாய், நாள், வாரம், ஆண்டு, காலை, மாலை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - காலப்பெயர்.
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் நூலை எழுதியவர் யார் - கால்டுவெல்.
- திரிகடுகம் என்ற நூல் தலைப்பு உணர்த்தும் மூன்று மருந்துப் பொருட்கள் யாவை - சுக்கு, மிளகு, திப்பிலி.
- திருக்குறளில் தனிமனிதனது வாழ்வின் மேன்மையைக் குறிக்கும் பகுதி - அறத்துப்பால்.
- திருக்குறளையும் திருவாசகத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார் - ஜி.யு.போப்.
- திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - மாணிக்கவாசகர்.
- திருத்தொண்டர் புராணம் என்னும் அடைமொழியால் குறிக்கப்படும் நூல் பெரியபுராணம்.
- திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர் - கோபால கிருஷ்ண பாரதியார்.
- திருமங்கையாழ்வாரின் இயற்பெயர் - நீலன்.
- திருமணத்துக்கு முந்தைய காதல் வாழ்க்கை - களவியல்.
- திருமந்திரத்தை இயற்றியவர் யார் - திருமூலர்
- திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை - பாடாண்திணை.
- திருமுறைகளுள் பழமையானது எது - திருமந்திரம்.
- திருவாவடுதுறை ஆதீனத்தால் பல்கலைச் செல்வர் என்றழைக்கப்படுபவர் - தொபொமீனாட்சி சுந்தரம்.
- திரைக்கவித்திலகம் என்றழைக்கப்படுபவர் - மருதகாசி.
- தில்லையாடி வள்ளியம்மை கலந்து கொண்ட போராட்டம் - தென்னாப்பிரிக்க வாழ் இந்தியர் அறப்போராட்டம்.
- திவ்வியப்பிரபந்தத்துக்கு உரை வழங்கியவர் யார் - பெரியவாச்சான் பிள்ளை.
- தினையியல், களவியல், கற்பியல் பொருளியல் ஆகிய நான்கும் உரைப்பது - அகப்பொருள்.
- துளிர் என்பதின் பிழைத்திருத்தம் - தளிர்.
- தெரியாத ஒன்றை தெரிந்தவரிடம் கேட்டல் - அறியா வினா.
- தென்னவன் பிரமராயன் என்ற விருது பெற்ற நாயன்மார் - மாணிக்கவாசகர்.
- தொகுத்தோன் தொகுப்பித்தோன் பற்றிய வரலாறு முழுமையாக அமையப்பெற்ற நூல்கள் - அகநானூறு, ஐங்குறுநூறு.
- தொண்டர் சீர் பரவுவார் என்று பாராட்டப்படுபவர் யார் - சேக்கிழார்.
- தொப்பி' என்பது - இந்துஸ்தானிச் சொல்.
- தொல்காபிய உரைவளத் தொகுப்பு - ஆசிவலிங்கனார்.
- தொல்காப்பியச் சொல்லதிகாரம் எத்தனை இயல்களைக் கொண்டது - ஒன்பது.
- தொல்காப்பியத்துக்கு பாயிரம் எழுதியவர் யார் - பனம்பாரனர்.
- தொல்காப்பியம் பொருளாதிகாரம் எதற்கு இலக்கணம் கூறுகிறது - அகத்திணை, புறத்திணை.
- தொல்காப்பியம் முழுமைக்கும் உரையெழுதியவர் யார் - இளம்பூரணர்.
- தொல்காப்பியரின் இயற்பெயரான திரணதூமாக்கினியாரின் தந்தை - சமதக்கினி.
- தொல்காப்பியரைவைதிக முனிவர் என்று சுட்டுபவர் - தெய்வச்சிலையார்.
- தொல்காப்பியர் எத்தனை வகையான உரைநடைகளைக் குறிப்பிடுகிறார் - நான்கு.
- தொன்னூல் விளக்கம் ஆசிரியர் - வீரமாமுனிவர்.
- தொன்னூற்றொன்பது வகை மலர்களைப் பற்றிக் கூறும் நூல் - குறிஞ்சிப்பாட்டு.
- நட்புக்கு கரும்பை உவமையாகச் சொன்ன இலக்கியம் - நாலடியார்.
- நண்டும் தும்பியும் நான்கறி வினாவே எனும் நூல் - தொல்காப்பியம்.
- நத்தைக்குள் முத்துப் போல - மேன்மை.
- நந்தர், மோரியர் குறிப்புகளைக் காட்டும் நூல் - அகநானூறு.
- நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் எழுதியவர் - கோபால கிருஷ்ணபாரதியார்.
- நந்திக்கலம்பகம் எந்த மன்னன் மீது பாடப்பெற்றது - மூன்றாம் நந்திவர்மன்.
- நந்திக்கலம்பகம் எழுதப்பட்ட ஆண்டு - கிபி 1880.
- நந்திபுரத்து நாயகி நாவலாசிரியர் - அருஇராம நாதன்.
- நந்திவர்மன் மீது பாடப்பட்ட கலம்பகம் - நந்திக்கலம்பகம்.
- நம்பியகப் பொருள் எழுதியவர் - நாற்கவிராச நம்பி.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 134 | பொதுத்தமிழ்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான்கள் : இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. டெல்லி...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
TAMIL G.K 0591-0610 | TNPSC | TRB | TET | 60 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 591. 8-ஆம் வகு...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
No comments:
Post a Comment