- சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்.
- சுந்தரரின் இயற்பெயர் - நம்பி ஆரூரர்.
- சுந்தரர் பிறந்த ஊர் - திருமுனைப்பாடி.
- சுப்புரத்தினம் ஓர் கவி என்று பாரட்டியவர் - பாரதியார்.
- சுலோசனா சதி என்னும் நாடகத்தை இயற்றியவர் யார் - சங்கரதாஸ் சுவாமிகள்.
- சூடாமணி நிகண்டு இயற்றியவர் - மண்டல புருடர்.
- சூளாமணி நூல் அமைப்பு எப்பிரிவாகப் பகுக்கப்பட்டுள்ளது - சுருக்கம்.
- செய்தக்க செய்யாமை யானும் கெடும் என்ற வரி எந்த நூலில் இடம்பெறுகிறது - திருக்குறள்.
- செய்யுளில் இயல்பான ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது - உயர்வு நவிற்சி அணி.
- செய்யுளில் சொற்கள் முறைபிறழாமல் வரிசையாக அமைந்து வருவது - நிரல் நிறைப் பொருள்கோள்.
- செலவாங்குவித்தல் என்றால் என்ன - பொருள்வாயில் பிரிவைத் தடுப்பது.
- செலவாங்குவித்தல்' என்றால் என்ன - பொருள்வயின் பிரிவைத் தடுப்பது.
- சேற்றில் மலர்ந்த செந்தாமரை - குடிபிறப்பின் சிறப்பு
- சொல்லின் செல்வர் என்றழைக்கப்படுபவர் - ராபிசேதுப்பிள்ளை.
- சோழ மன்னனின் உள்ளம் கவர்ந்த நண்பர் - பிசிராந்ததையார்.
- சோழர்களின் கொடிச்சின்னம் - புலி.
- ஞானகூத்தன் என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுபவர் - இரங்கநாதன்.
- ஞானதீபக் கவிராயர் என்றழைக்கப்படுபவர் - தஞ்சை வேதநாயக சாத்திரியார்.
- தண்டு, வேர், கண், காது, மூக்கு, கை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - சினைப்பெயர்.
- தந்தை பெரியாரின் பகுத்தறிவு சிந்தனைகளை கவிதை வடிவில் தந்தவர் - பாரதிதாசன்.
- தமக்கு ஏற்பட்டுள்ள ஐயத்தைப் போக்கிக் கொள்வது - ஐய வினா.
- தமிழக அரசால் செந்தமிழ்ச் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - தேவநேயபாவாணர்.
- தமிழகத்தின் அன்னிபெசன்ட் யார் - இராமாமிர்தம் அம்மையார்.
- தமிழர் பண்பாட்டின் நாகரிகத் தொட்டில் எது - ஆதிச்சநல்லூர்.
- தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல் - புறநானூறு.
- தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு என்று பாடியவர் யார் - நாமக்கல் கவிஞர்.
- தமிழில் தோன்ற முதல் சமயக் காப்பியம் - மணிமேகலை.
- தமிழில் தோன்றிய முதல் சிறுகதை - குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை.
- தமிழில் வேர்ச்சொல் ஆராய்ச்சியில் மிகவும் புகழ் பெற்றவர்- தேவநேயப் பாவாணர்.
- தமிழின் முதல் உலா நூல் எது - திருக்கயிலாய ஞான உலா.
- தமிழின் முதல் காப்பியம் - சிலப்பதிகாரம்.
- தமிழின் முதல் வரலாற்று நாவல் எது - மோகனாங்கி.
- தமிழ் சமய கவிதையின் தூண் என்றழைக்கப்படுபவர் - தாயுமானவர்.
- தமிழ் சிறுகதையின் தந்தை என்றழைக்கப்படுபவர் - வவேசுஐயர்.
- தமிழ் சிறுகதையின் திருமூலர் என்று புதுமைப்பித்தனால் புகழப்பட்டவர் - மெளனி.
- தமிழ் நாடகத் தந்தை என்று போற்றப்படுபவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்.
- தமிழ் நாட்டுப்புற பாடலின் தந்தை என்றழைக்கப்படுபவர் - வானமாமலை.
- தமிழ் பாடநூல் முன்னோடி என்றழைக்கப்படுபவர் - ஜியுபோப்.
- தமிழ் முனிவர் என்றழைக்கப்படுபவர் - திருவிக.
- தமிழ்ச் சிறுகதை முன்னோடி என்றழைக்கப்படுபவர் - வீரமாமுனிவர்.
- தமிழ்ச் சிறுகதையின் திருமலர் என்று அழைக்கப்படுபவர் யார் - மெளனி.
- தமிழ்த்தென்றல்” என்றழைக்கப்படுபவர் யார் - திரு.வி.க.
- தமிழ்நாட்டின் வால்டர் ஸ்காட் என்றழைக்கப்படுபவர் - கல்கி.
- தமிழ்மாறன் என்று அழைக்கப்படுபவர் - நம்மாழ்வார்.
- தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது - தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு.
- தருமசேனர் என்று அழைக்கப்பட்டவர் - அப்பர்.
- தலைமுடி நரைக்காததற்கு விளக்கம் தந்தவர் - பிசிராந்தையார்.
- தலைவியின் நல்லியல்பைத் தலைவனிடம் பாங்கன் கூறுவதை தொல்காப்பியர் எவ்வாறு கூறுகிறார் - செவ்வி சப்பல்.
- தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை என்றழைக்கப்படுபவர் - மறைமலை அடிகள்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 133 | பொதுத்தமிழ்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான்கள் : இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. டெல்லி...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
TAMIL G.K 0591-0610 | TNPSC | TRB | TET | 60 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 591. 8-ஆம் வகு...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
No comments:
Post a Comment