- கற்க கசடறக் கற்பவை கற்றபின் இதில் அமைந்துள்ள மோனை - முற்றுமோனை.
- காசிக்காண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை இயற்றியவர் - அதிவீரராம பாண்டியன்.
- காண்' எனும் வேர்ச்சொல்லின் பெயரெச்ச வடிவம் என்ன - கண்ட.
- காந்தள் மலர்' எத்திணைக்குரியது - குறிஞ்சி.
- காந்தியக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - நாமக்கல் கவிஞர்.
- காரைக்கால் அம்மையாரின் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ள திருமுறை - பதினோராம் திருமுறை
- காரைக்கால் அம்மையார் அந்தாதித் தொடையில் பாடியுள்ள பாடல்கள் - அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணி மாலை.
- கிறித்துவக் கம்பர்' - யார் - எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை.
- குசிகர் குட்டிக்கதைகள்' என்னும் சிறுகதையை எழுதியவர் யார் - மாதவையா.
- குடும்பி என்பதின் பிழைத்திருத்தம் - குடுமி.
- குண்டலகேசி எந்த சமயக் காப்பியம் - பவுத்தம்.
- குண்டலகேசி ஒரு - பௌத்தக்காப்பியம்.
- குண்டலகேசிக்கு போட்டியாக எழுந்த நூல் - நீலகேசி.
- குண்டலம் என்ற சொல்லின் பொருள் - சுருள்.
- குந்தித் தின்றால் குன்றும் மாளும் - சோம்பல்.
- குழந்தைகளுக்கு விளக்கினைப் போன்றது என்று நான்மணிக்கடிகையால் கூறப்படுவது - கல்வி.
- குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவர் என்று பெயர்பெற்ற புலவர் யார் - கபிலர்.
- குறுந்தொகையைத் தொகுத்தவர் யார் - பூரிக்கோ.
- குற்றியலுகரம் உகரம் மாத்திரை அளவு என்ன - 1 மாத்திரை.
- கூத்தராற்றுப்படை எனப்படுவது - மலைப்படுகடாம்.
- கூத்தராற்றுப்படை எனப்படுவது - மலைப்படுகடாம்.
- கூறு என்பதன் தொழிற்பெயர் வடிவம் - கூறல்.
- கேசி எனும் சொல் எதனைக் குறிக்கும் - கூந்தல்.
- கேட்கப்படும் கேள்விக்கு எதிர்மறைப் பொருளில் விடை இருத்தல்- மறை விடை.
- கேட்கப்படும் கேள்விக்கு சுட்டி விடையளிப்பது - சுட்டு விடை.
- கேட்கப்படும் வினாவிற்கு கேட்பவரையே ஏவுதல் - ஏவல் விடை.
- கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு உற்றதையே விடையாகக் கூறுதல் - உற்றது உரைத்தல் விடை.
- கேட்கப்படும் வினாவிற்கு தனக்கு நிகழப் போவதை கூறுவது - உருவது கூறுதல் விடை.
- கேட்கப்படும் வினாவிற்கு விடை வினாவாகவேகூறுவது - வினா எதிர் வினாதல் விடை.
- கேட்கப்படும் வினாவிற்கு வேறு ஒரு விடையைக் கூறுவது - இனமொழி விடை.
- கொப்பத்துப் போரில் 1000 யானைகளை வென்றவன் - இராஜேந்திரன்.
- கொலல், நந்தம், நீட்டம், பெருக்கல், ஒழுக்கு என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - தொழிற்பெயர்.
- கோடாலி என்பதின் பிழைத்திருத்தம் - கோடரி.
- கோவலனின் முற்பிறவிப் பெயர் என்ன - பரதன்.
- கோவைக் கலித்துறை என்பது - கட்டளைக் கலித்துறை.
- சங்க இலக்கியத்தில் பண்ணும் இசை வகுத்தவர் பெயரும் குறிக்கப் பெற்ற நூல் எது - பரிபாடல்.
- சங்கரதாஸ் சுவாமிகள் எம்மாவட்டத்தைச் சார்ந்தவர் - திருநெல்வேலி.
- சங்கரதாஸ் சுவாமிகள் ஒரே இரவில் எழுதி முடித்த நாடகம் எது - அபிமன்யு சுந்தரி.
- சம்பரன் எனும் அரக்கனைப் போரில் வென்றவர் யார் - தசரதன்.
- சர்க்கரைப் பந்தலில் தேன்மழை பொழிந்தது போல - மிக்க மகிழ்வு.
- சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல் - அலை ஓசை.
- சார்பெழுத்துக்களின் வகைகள் - ஐந்து.
- சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர் - காரைக்கால் அம்மையார்.
- சிறகு இழந்த பறவை போல - கொடுமை.
- சிறுகதை மன்னன் என்றழைக்கப்படுபவர் - புதுமைப்பித்தன்.
- சிறுகதையினை தமிழுக்கு அறிமுகப்படுத்தியவர் யார் - வ.வே.சு. ஐயர்.
- சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல் - நன்னூல்.
- சீவக சிந்தாமணியை இயற்றியவர் யார் - திருத்தக்கதேவர்.
- சுகுண விலாச சபா என்ற நாடக சபையைத் தோற்றுவித்தவர் யார் - பம்மல் சம்பந்த முதலியார்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 132 | பொதுத்தமிழ்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான்கள் : இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. டெல்லி...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
TAMIL G.K 0591-0610 | TNPSC | TRB | TET | 60 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 591. 8-ஆம் வகு...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
No comments:
Post a Comment