- ஐங்குறுநூறின் அடிவரையறை - 3 - 6 அடிகள்.
- ஐங்குறுநூறின் பாவகை - அகவற்பா.
- ஐங்குறுநூறு பாடல்களின் பாவகை - அகவற்பா.
- ஐங்குறுநூறுக்கு உரை எழுதியவர் - ஔவை துரைசாமிப் பிள்ளை.
- ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்துப் பாடியவர் - பாரதம் பாடிய பெருந்தேவனார்.
- ஐங்குறுநூற்றில் பழைய உரையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை - 469.
- ஐங்குறுநூற்றை முதலில் பதிப்பித்தவர் - உவேசா.
- ஐங்குறுநூற்றைத் தொகுத்தவர் - புலத்துறை முற்றிய கூடலூர்க் கிழார்.
- ஐங்குறுநூற்றைத் தொகுப்பித்தவர் - யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை.
- ஐந்திணை எழுபது நூலின் ஆசிரியர் - மூவாதியார்.
- ஐந்திணை ஐம்பதின் ஆசிரியர் - மாறன் பொறையனார்.
- ஐந்திலக்கணம் கூறும் தமிழ் நூல் - வீரசோழியம்.
- ஐந்திறம் இந்திர வியாகர்ணம் என்பது எவ்வகை நூல் - சமஸ்கிருத இலக்கண நூல்.
- ஐரோப்பிய நாடக அங்கங்கள் எத்தனை - 5.
- ஒட்டக்கூத்தரால் ஓர் இரவில் பாடப்பெற்ற பரணி நூல் - தக்கயாகப் பரணி.
- ஒட்டக்கூத்தர் இயற்றிய நூல் எது - தக்கயாகப் பரணி.
- ஒத்தடம் என்பதின் பிழைத்திருத்தம் - ஒற்றடம்.
- ஒரிசி, சிச்சிபெரோ எனும் கிரேக்க சொற்களின் தமிழ்த் திரிபுகள் - அரிசி ,இஞ்சிவேர்.
- ஒரு கொலை ஒரு பயணம் என்ற நூலின் ஆசிரியர் - சுஜாதா.
- ஒரு செயலை செய்வதற்காக கேட்கப்படும் வினா - ஏவல் வினா.
- ஒரு நாள் என்ற நாவலின் ஆசிரியர் - கநாசுப்பிரமணியன்.
- ஒரு புளியமரத்தின் கதையின் நாவலாசிரியர் - சுந்தர ராமசாமி.
- ஒரு மன்னனின் தமிழ்ப்பற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் - குலோத்துங்கச் சோழனுலா.
- ஒருபிடி சோறு என்ற சிறுகதை நூலின் ஆசிரியர் - ஜெயகாந்தன்.
- ஒற்றை ரோஜா சிறுகதையின் ஆசிரியர் - கல்கி.
- ஒன்றினை மற்றவரிடம் கேட்டுப் பெறுதல் - கொளல் வினா.
- ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று பாடியவர் - திருமூலர்.
- ஒன்றை மற்றவருக்கு கொடுக்கும் பொருட்டு கேட்டல் - கொடை வினா.
- கடக்கால் என்பதின் பிழைத்திருத்தம் - கடைக்கால்.
- கடப்பாறை என்பதின் பிழைத்திருத்தம் - கடப்பாரை.
- கடல் பயணத்தை முந்நீர் வழக்க மெனக் குறிப்பிடும் நூல் எது - தொல்காப்பியம்.
- கட்டிடம் என்பதின் பிழைத்திருத்தம் - கட்டடம்.
- கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர் - நாகாமராசன்.
- கண்ணைக் காக்கும் இமை போல - பாதுகாப்பு.
- கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர் - உவே சாமிநாதையர்.
- கந்தரந்தாதியைப் பாடியவர் - அருணகிரி நாதர்.
- கந்தரந்தாதியைப் பாடியவர் - அருணகிரி நாதர்.
- கம்பராமாயணத்தில் வரும் சிருங்கிபேரம் என்ற நகரத்தின் தலைவன் யார் - குகன்.
- கம்பராமாயணத்தின் முதல் பகுதி - பாலகாண்டம்.
- கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர் - ஆபிரகாம் பண்டிதர்.
- கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட அண்ணாவின் நாவலின் பெயர் - குமரிக்கோட்டம்.
- கலித்தொகை எதன் வழிப் பெயர் பெற்றது - யாப்பு வகையால்.
- கலிப்பாவுக்கு உரிய ஓசை - துள்ளலோசை.
- கல்யாண்ஜியின் இயற்பெயர் - கல்யாணசுந்தரம்.
- கவிச்சக்கரவர்த்தி என்றழைக்கப்படுபவர் - கண்ணதாசன்.
- கவிமணி தேசிய விநாயகத்தின் முதல் படைப்பு எது - அழகம்மை ஆசிரிய விருத்தம்.
- கவிவேந்தர் என்றழைக்கப்படுபவர் - ஆலந்தூர் மோகனரங்கன்.
- களவழி நாற்பது எந்த இடத்தில் நடந்த போரைப் பற்றியது - கழுமலம்.
- களவழி நாற்பது' என்னும் நூலை இயற்றியவர் யார் - பொய்கையார்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 131 | பொதுத்தமிழ்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
No comments:
Post a Comment