Thursday, September 29, 2022

TNPSC G.K - 130 | பொதுத்தமிழ்

  • இடைச்சங்க இலக்கியங்கள் - அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம், பூதபுராணம், இசைநுணுக்கம்.

  • இடைச்சங்கத்தின் கால எல்லை - 3700 ஆண்டுகள்.

  • இடைச்சங்கம் இருந்த இடம் - கபாடபுரம்.

  • இடைச்சங்கம் நிறுவப்பட்ட இடம் எது - கபாடபுரம்.

  • இணருழந்தும் நாறா மலரனையார் - விரித்துரைக்க இயலாதவர்.

  • இதிகாச நிகழ்வுகள் அதிகம் இடம் பெற்ற நூல் - கலித்தொகை.

  • இத்தினி என்பதின் பிழைத்திருத்தம் - இத்தனை.

  • இந்தப்பூக்கள் விற்பனைக்கல்ல கவிதையாசிரியர் - வைரமுத்து.

  • இந்திய அரபு எண்ணான பதின் கூற்று - பழந்தமிழர் கண்டுபிடிப்பு.

  • இந்தியா எனும் இதழ் நடத்தியவர் - பாரதியார்.

  • இந்திரகாளியம் என்னும் பாட்டியல் நூலை எழுதியவர் - இந்திரகாளியர்.

  • இந்திராயன் படைப்போர் என்னும் நூலை எழுதியவர் - புலவர் அலியார்.

  • இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் எனும் அடிகள் இடம் பெற்ற நூல் - புறநானூறு.

  • இயல் இசை நாடகப் பொருட்தொடர்நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம்.

  • இயல், இசை, நாடகம் குறித்துக் கூறிய முதல் நூல் - பிங்கலம்.

  • இயற்கை தவம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சீவக சிந்தாமணி.

  • இயற்பா , இசைப்பா எனப்பிரிக்கப்படும் நூல் - நாலாயிர திவ்வியப் பிரபந்தம்.

  • இயற்பெயர் சுட்டப்படும் சங்கப்புலவர் எண்ணிக்கை - 470.

  • இயேசுவின் 12 சீடர்களில் ஒருவன் - யூதாஸ்.

  • இரகுநாத சேதுபதி மன்னனின் அவைக்களப் புலவர் - படிக்காசுப் புலவர்.

  • இரட்சணிய குறள் எழுதியவர் - எச்ஏகிருட்டிணப்பிள்ளை.

  • இரட்டைக் காப்பியம் என்ற அடைமொழியால் குறிக்கப்படும் நூல் - சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை.

  • இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய இலக்கண நூல் - தொல்காப்பியம்.

  • இலக்கணக் குறிப்பு தருக: சுடுநீர் - வினைத் தொகை.

  • இலைமறை காய் போல் - மறைபொருள்.

  • இறைச்சி என்பது எதனின் ஒரு பகுதியைக் குறிப்பது - கருப்பொருள்.

  • இறையனார் அகப்பொருள் உரை "பொருள்கோள் என்னும் சொல்லிற்குத் தரும் பொருள் யாது - ஆரிடமணம்.

  • இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் - பூதஞ்சேந்தனார்.

  • இன்னிக்கி என்பதின் பிழைத்திருத்தம் - இன்றைக்கு.

  • இஸ்லாம் இலக்கியத்தில் பெரிய நூலை இயற்றியவர் யார் - உமறுப்புலவர்.

  • ஈசன் எந்தை இணையடி நிழலே என்று பாடியவர் - திருநாவுக்கரசர்.

  • ஈற்றயலடி முச்சீராய் வருவது - நேரிசை ஆசிரியப்பா.

  • உடுக்கை இழந்தவன் கை போல - நட்புக்கு உதவுபவன்.

  • உத்தரபுராணத்தின் வழிவந்த நூல் எது - யசோதர காப்பியம்.

  • உத்திரவேதம் என அழைக்கப்படும் நூல் - திருக்குறள்.

  • உந்தன் என்பதின் பிழைத்திருத்தம் - உன்றன்.

  • உமி குற்றிக்கைவருந்தல் போல - பயனற்ற செயல்.

  • உருச்சி என்பதின் பிழைத்திருத்தம் - உரித்து.

  • உலக அரங்கில் தமிழரின் வீர விளையாட்டு - மஞ்சுவிரட்டு.

  • உலகம், ஆசியா, இந்தியா, தமிழ்நாடு, சென்னை என்பனவற்றின் பெயர்ச்சொல் வகை - இடப்பெயர்.

  • உவமும் குறிப்புப் பொருளும் நேருக்கு நேர் ஒத்து முடிந்தால் அது - உள்ளுறை.

  • உவமைக் கவிஞர் என்றழைக்கப்படுபவர் - சுரதா.

  • உழிஞை எதற்குரிய புறத்திணை - மருதம்.

  • உள்ளுறை குறித்து தொல்காப்பியத்தில் எந்த இயல் விளக்குகிறது - பொருளியல்.

  • ஊமை கண்ட கனவு போல- கூற இயலாமை, தவிப்பு.

  • ஊமையோ - அன்றிச் செவிடோ - அனந்தலோ - ' என உரைப்பது யார் - ஆண்டாள்.

  • எகிப்து நாட்டுடன் நடந்த வாணிபத்தில் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள் - மயில்தோகை மற்றும் அகில்.

  • எறும்பும் தன் கையால் எண் சாண் உடையதே' என்ற பாடல் வரிகள் மூலம் ஒளவையார் உணர்த்துவது - கற்றார் செருக்குக் கொள்ளக் கூடாது.

  • ஏழைகளின் பசியைப் போக்க வள்ளலார் நிறுவிய சத்திய தருமசாலை எங்குள்ளது - வடலூர்.

No comments:

Popular Posts