- அகண்ட என்பதின் பிழைத்திருத்தம் - அகன்ற.
- அகத்திணைகளின் எண்ணிக்கை யாவை - ஏழு.
- அகத்திணைக்கே உரிய கோட்பாடு என்பது - உள்ளுறை உவமம்.
- அகத்திய மாணவர்களின் எண்ணிக்கை - 12.
- அகத்தியர் சங்கம் வைத்து தமிழ் வளர்த்ததாகக் கூறும் செப்பேடு - வேள்விக்குடிச் செப்பேடு.
- அகத்தொகையுள் நீண்ட பாடல்களைக் கொண்ட நூல் - அகநானூறு (அல்லது) நெடுந்தொகை.
- அகநானூற்றில் 1,3,5,7 என ஒற்றைப்படை எண் கொண்ட திணைப்பாடல்கள் - பாலைத்திணை.
- அகநானூற்றில் 10,20,30,40 போல 0,என முடியும் திணைப்பாடல்கள் - நெய்தல்திணை.
- அகநானூற்றில் 2,8,12,18 போல 2,8 ,என முடியும் திணைப்பாடல்கள் - குறிஞ்சித்திணை.
- அகநானூற்றில் 4,14,24,34 போல 4, என முடியும் திணைப்பாடல்கள் - முல்லைத்திணை.
- அகநானூற்றில் 6,16,26,36 போல 6,என முடியும் திணைப்பாடல்கள் - மருதத்திணை.
- அகநானூற்றில் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் - நோய்பாடியார், ஊட்டியார்.
- அகநானூற்றின் அடிவரையறை - 1331 அடிகள்.
- அகநானூற்றின் இரண்டாம் பகுதி - மணிமிடைப்பவளம்.
- அகநானூற்றின் நூல் முழுமைக்கும் உரை எழுதியவர்கள் - வேங்கடசாமி நாட்டார், இராவெங்கடாசலம்பிள்ளை.
- அகநானூற்றின் பாடல்களுக்கு உள்ள பழைய உரை எண்ணிக்கை - 90.
- அகநானூற்றின் பிரிவுகள் எத்தனை மற்றும் யாவை - 3 பிரிவுகள் களிற்றுயானைநிரை, மணிமிடைப்பவளம், நித்திலக்கோவை.
- அகநானூற்றின் முதல் பகுதி - களிற்றுயானை நிரை.
- அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர் - களியாற்றினை நிரை.
- அகநானூற்றின் முதல் பதிப்பாசிரியர் - வேஇராசகோபால்.
- அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர் - நெடுந்தொகை.
- அகநானூற்றுப் பாக்களின் அடி வரையறை யாது - 13 அடி முதல் 31 அடி வரை.
- அகப்பாடல்களும் புறப்பாடல்களும் கலந்த தொகை நூல் - பரிபாடல்.
- அகப்பொருள் விளக்கம் நூலை இயற்றியவர் யார் - நாற்கவிராசநம்பி.
- அடமழை என்பதின் பிழைத்திருத்தம் - அடைமழை.
- அணியிலக்கண நூல்களுள் முதன்மையானது - தண்டியலங்காரம்.
- அணியிலக்கணமுதல் நூல் எது- தண்டியலங்காரம்.
- அது அல்ல என்பதின் பிழைத்திருத்தம் - அது அன்று.
- அதுகள் என்பதின் பிழைத்திருத்தம் - அவை.
- அத்துவானம் என்பது - ஆள் இல்லாத பகுதி.
- அபிதான கோஷம் எனும் கலைக்களஞ்சியத்தைத் தொகுத்தவர் - முத்துத் தம்பிப்பிள்ளை.
- அமக்களம் என்பதின் பிழைத்திருத்தம் - அமர்க்களம்.
- அரண்மனையைச் சேர்ந்த நாடக அரங்கினை எவ்வாறு அழைக்கலாம் - நாயகப்பத்தி.
- அழகிய மணவாளதாசர் என்றழைக்கப்படுபவர் - பிள்ளை பெருமாள் ஐயங்கார்.
- அறத்துப் பாலில் அமைந்துள்ள இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்.
- அறிவியல் தொழில்நுட்பங்களை தனது சிறுகதையில் புகுத்தியவர் - சுஜாதா.
- அறிவுடை நம்பியைப் பாடியவர் - பிசிராந்ததையார் பாண்டியன்.
- அனலில் விழுந்த புழுப்போல - தவிப்பு.
- ஆண்டாளின் இயற்பெயர் - கோதை.
- ஆதரவற்றவர்களுக்காக அவ்வை இல்லத்தை ஆரம்பித்தவர் யார் - டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி.
- ஆத்துக்கு என்பதின் பிழைத்திருத்தம் - அகத்துக்கு.
- ஆய காலையின் ஆயிரம் அம்பிக்கு நாய கன்போர்க் குகன் எனும் நாமத்தான்' என்ற கம்பராமாயணப் பாடலில் வரும் அம்பி என்ற சொல்லின் பொருள் என்ன - படகு.
- ஆழ்வார்க்குறிச்சி, மொடக்குறிச்சி, கல்லிடைக்குறிச்சி போன்ற ஊர்களில் வாழும் மக்கள் யாவர் - புலம் பெயர்ந்த குறிஞ்சி நில மக்கள்.
- ஆளுடைய அரச என அழைக்கப்படுபவர் - அப்பர்.
- ஆளுடைய பிள்ளை என அழைக்கப்படுபவர் - திருஞானசம்பந்தர்.
- ஆற்றுணா என்பது - வழிநடை உணவு.
- ஆற்றுணா' என்பது - வழிநடை உணவு.
- இசை ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரிந்த உரை - அடியார்க்கு நல்லார் உரை.
- இசைச் சங்க இலக்கியங்கள் - குருகு, வெண்டாழி, வியாழமாலை அகவல்.
- இசைப் பெரும்புலவர் என்றழைக்கப்படுபவர் - இராமலிங்க அடிகள்.
- இடைக்காலத்தில் தோன்றிய நாடகம் - குறவஞ்சி.
- இடைச் சங்கத்தில் இருந்த மொத்த புலவர்கள் - 3700.
- இடைச் சங்கத்தை ஆதரித்த அரசர்கள் - 59.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 129 | பொதுத்தமிழ்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான்கள் : இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. டெல்லி...
-
TAMIL G.K 0591-0610 | TNPSC | TRB | TET | 60 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 591. 8-ஆம் வகு...
-
இளம் உயிரி கன்னி இனப்பெருக்கம் என்றால் என்ன? இளம் உயிரி கன்னி இனப்பெருக்கத்தில் இளவுயிரியே கன்னி இனப்பெருக்கத்தின் மூலம் புதிய தலைமுறை இள...
No comments:
Post a Comment