- அங்கண் - அம் + கண் .
- அங்கயற்கண் - அம் + கயல் + கண் .
- அங்கை - அம் + கை.
- அந்நலம் - அ + நலம் .
- அரும்பெறல் - அருமை + பெறல் .
- அருவிலை - அருமை + விலை .
- அவ்வழி - அ + வழி .
- அவ்வூர் - அ + ஊர் .
- அறிவுண்டாக - அறிவு + உண்டாக.
- அன்பகத்தில்லா - அன்பு + அகத்து+ இல்லா .
- அன்பெனப்படுவது - அன்பு + எனப்படுவது .
- ஆண்டகை - ஆண் + தகை .
- ஆரிடை - ஆ + இடை .
- ஆற்றுணா - ஆறு + உணா .
- இயல்பீராறு - இயல்பு + ஈறு + ஆறு.
- இருகரை - இரண்டு + கரை .
- இருவிழி - இரண்டு + விழி .
- இலங்கருவி - இலங்கு + அருவி .
- இளங்கனி - இளமை + கனி .
- இன்னமுது - இனிமை + அமுது .
- இன்னரும்பொழில் - இனிமை + அருமை + பொழில்.
- உடம்பெல்லாம் - உடம்பு + எல்லாம் .
- உண்டினிதிருந்த - உண்டு + இனிது + இருந்த.
- உண்ணிகழ் - உள் + நிகழ் .
- உள்ளுறை - உள் + உறை .
- ஊரறியும் - ஊர் + அறியும் .
- எங்குரைவீர் - எங்கு + உறைவீர் .
- எஞ்ஞான்றும் - எ + ஞான்றும்.
- எண்கினங்கள் - எண்கு + இனங்கள்.
- எந்நாளும் - எ + நாளும்.
- எந்நாள் - எ + நாள் .
- எமதென்று - எமது + என்று .
- எம்மருங்கும் - எ + மருங்கும் .
- எவ்விடம் - எ + இடம் .
- எழுந்தெதிர் - எழுந்து + எதிர்.
- எள்ளறு - எள் + அறு.
- எனக்கிடர் - எனக்கு + இடர் .
- கடிதீங்கு - கடிது + ஈங்கு .
- கட்புலம் - கண் + புலம்.
- கண்ணருவி - கண் + அருவி .
- கரிக்கோடு - கரி + கோடு .
- கருமுகில் - கருமை + முகில் .
- காடிதனை - காடு + இதனை .
- காரணத்தேர் - கரணத்து + ஏர் .
- காற்சிலம்பு - கால் + சிலம்பு .
- கீழ்க்கடல் - கிழக்கு + கடல் .
- கேளிர் - கேள் + இர் .
- கொங்கலர்தார் - கொங்கு + அலர் + தார்.
- சாந்துணை - சாகும் + துணை .
- சிரமுகம் - சிரம் + முகம் .
- சிற்றில் - சிறுமை + இல்.
- சிற்றில் - சிறுமை + இல்.
- சீரடி - சீர் + அடி .
- சீறடி - சிறுமை + அடி .
- சுவையுணரா - சுவை + உணரா .
- செங்காலன்னம் - செம்மை + கால் + அன்னம் .
- செங்கோல் - செம்மை + கோல் .
- செந்தமிழ் - செம்மை + தமிழ் .
- செலவொழியா - செலவு + ஒழியா .
- செவிக்குணவு - செவிக்கு + உணவு .
- தங்கால் - தன் + கால் .
- தண்டளிர்ப்பதம் - தண்மை + தளிர் + பதம் .
- தந்துய்ம்மின் - தந்து +உய்ம்மின் .
- தன்னொலி - தன்மை + ஒலி.
- தாய்மையன் பிறனை - தாய்மை + அன்பின் + தனை .
- திண்டிறல் - திண்மை + திறல் .
- திருவமுது - திரு + அமுது .
- தீஞ்சுடர் - தீமை + சுடர் .
- தீதொரீஇ - தீது + ஓரீஇ.
- தீந்தமிழ் - தீம் + தமிழ்.
- தெண்டிரை - தெண்மை + திரை .
- தெண்ணீ ர் - தெள் + நீர்.
- தெண்ணீர் - தெள் + நீர் .
- தேவாரம் - தே + ஆரம் .
- நட்பாடல் - நட்பு + ஆடல் .
- நல்லறம் - நன்மை + அறம் .
- நற்கரிகள் - நன்மை + கறிகள் .
- நற்செங்கோல் - நன்மை + செம்மை + கோல் .
- நற்செங்கோல் - நன்மை + செம்மை + கோல்.
- நற்றிறம் - நன்மை + திறம்.
- நன்கலம் - நன்மை + கலம் .
- நன்மொழி - நன்மை + மொழி .
- நாமென்றும் - நாம் + என்றும் .
- நாற்கரணம் - நான்கு + கரணம் .
- நாற்பொருள் - நான்கு + பொருள் .
- நாற்றிசை - நான்கு + திசை .
- நான்மறை - நான்கு + மறை .
- நீனிலம் - நீள் + நிலம் .
- நீனிலம் - நீள் + நிலம்.
- நெடுநீர் - நெடுமை + நீர் .
- பணிந்திவர் - பணிந்து + இவர் .
- பண்பெனப்படுவது - பண்பு + எனப்படுவது.
- பதினோராண்டுகள் - பதின் + ஓர் + ஆண்டுகள் .
- பலரில் - பலர் + இல் .
- பற்பல - பல + பல .
- பற்றில்லேன் - பற்று + இல்லேன்.
- பன்னலம் - பல + நலம் .
- பாம்பெள்ளெனவே - பாம்பு + எள் + எனவே .
- பாவிசை - பா + இசை .
- பிநியறியோம் - பிணி + அறியோம் .
- புகுந்தீங்கு - புகுந்து + ஈங்கு .
- புள்ளுறு - புள் + உறு .
- புன்கண் - புன்மை + கண் .
- புன்மனத்தார் - புன்மை + மனத்தார்.
- பூட்டுமின் - பூட்டு + மின் .
- பூம்புனல் - பூ + புனல்.
- பெண்ணணங்கு - பெண் + அணங்கு .
- பெருங்கிரி - பெருமை + கிரி .
- பெருங்குடி - பெருமை + குடி .
- பெருஞ்சிரம் - பெருமை + சிரம் .
- பெரும்பெயர் - பெருமை + பெயர் .
- பைந்தளிர் - பசுமை + தளிர்.
- போதிலார் - போது + இல் + ஆர் .
- போன்றிருந்தேன் - போன்று + இருந்தேன் .
- மருட்டுரை - மருள் + உரை .
- மருட்டுரை - மருள் + உரை.
- மருப்பூசி - மறுப்பு + ஊசி .
- மனந்தழைப்ப - மனம் + தழைப்ப .
- மாயங்கொல்லோ - மாயம் + கொல் + ஓ .
- முட்டீது - முள்+ தீது .
- முயற்காதிலை - முயல் + காது + இலை .
- முன்றில் - முன் + இல் .
- முன்னீர் - முன் + நீர் .
- மூவைந்தாய் - மூன்று + ஐந்தாய்.
- மெல்லடி - மென்மை + அடி .
- மென்கண் - மென்மை + கண் .
- மைத்தடங்கண் - மை + தட + கண் .
- மொய்யிலை - மொய் + இலை.
- ராப்பகல் - இரவு + பகல் .
- வந்தணைந்த - வந்து + அணைந்த .
- வழிக்கரை - வழி + கரை .
- வழியொழுகி - வழி + ஒழுகி .
- வன்பாற்கண் - வன்பால் + கண்.
- வாயிற்கெடும் - வாயால் + கெடும் .
- வாயினீர் - வாயின் + நீர் .
- வாயுணர்வு - வாய் + உணர்வு .
- வாளரா - வாள் + அரா .
- வான்மதி - வானம் + மதி .
- விண்ணப்பமுண்டு - விண்ணப்பம் + உண்டு .
- வில்லெழுதி - வில் + எழுதி .
- வீழ்ந்துடல் - வீழ்ந்து + உடல் .
- வெண்மதி - வெண்மை + மதி .
- வெந்தழல் - வெம்மை + தழல் .
- வெந்துலர்ந்து - வெந்து + உலர்ந்து.
- வெளியுலகில் - வெளி + உலகில் .
- வெள்ளெயிறு - வெண்மை + எயிரு .
- வேப்பங்காய் - வேம்பு + காய் .
- வேர்கோட்பலவின் - வேர் + கோள் + பலவின் .
- வேறல் - வெல் + தல் .
Thursday, September 29, 2022
TNPSC G.K - 127 | பொதுத்தமிழ் - பிரித்தெழுதுக
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
சிந்து சமவெளி நாகரிகத்தின் காலம் : கி.மு. 2900 முதல் 1800 வரை. பரவியிருந்த இடங்கள் : ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோ. இது ஒரு நகர நாகரிகம...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
இனியவை நாற்பதின் உருவம்: ஆசிரியர் = பூதஞ்சேந்தனார் பாடல்கள் = 1 + 40 பாவகை = வெண்பா உரையாசிரியர் = மகாதேவ முதலியார் பெயர்க்காரணம...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
No comments:
Post a Comment