- தமிழில் திணை என்னும் சொல் எந்த பொருளைத் தரும் - பிரிவு.
- திணிவைப் பிரித்துக் காட்டுவது எது - திணை.
- மலையும் மலை சார்ந்த நிலமும் எது - குறிஞ்சி.
- காடும் காடு சார்ந்த நிலமும் - முல்லை.
- வயலும் வயல் சார்ந்த நிலமும் - மருதம்.
- கடலும் கடல் சார்ந்த நிலமும் - நெய்தல்.
- முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து வெம்மையுற்ற நிலம் - பாலை.
- புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (கூடல்) - குறிஞ்சி.
- இருத்தலும் இருத்தல் நிமித்தமும் (காத்து இருத்தல்) - முல்லை.
- ஊடலும் ஊடல் நிமித்தமும் - மருதம்.
- இரங்கலும் இரங்கல் நிமித்தமும் (வருந்துதல்) - நெய்தல்.
- பிரிதலும் பிரிதல் நிமித்தமும் - பாலை.
- பாடல் தலைவனின் நல்லியல்புகள் பற்றிக் கூறுவது - பாடாண் திணை.
- உலகத்தின் நிலையாமை தொடர்பான கருப்பொருள் கொண்டவை - காஞ்சித் திணை.
- மன்னனுடைய வெற்றி பற்றிய செய்திகளைக் கூறுவது - வாகைத் திணை.
- படையெடுத்து வந்த வேற்று நாட்டு அரசனுடன் போர் செய்து அவனை வெல்வது பற்றிக் கூறுவது - தும்பைத் திணை.
- ஒரு அரசன் வேற்று நாட்டுக் கோட்டையை முற்றுகை இடுவதையும், பகை அரசன் நடவடிக்கைகளையும் பற்றிக் கூறுவது - உழிஞைத் திணை.
- மன்னனொருவன் வேற்று நாட்டின் மீது படை நடத்திச் செல்வது, அதனைப் பகை அரசன் எதிர்ப்பது ஆகிய செய்திகளைக் கூறுவது - வஞ்சித் திணை.
- ஒரு மன்னன் எதிரி நாட்டு எல்லையூடு புகுந்து ஆநிரைகளைக் கவர்ந்து செல்வதையும். அந்த ஆநிரைகளை மீட்டு வருவதையும் கருப்பொருளாகக் கொண்டவை - வெட்சித் திணை.
- புறத்திணைப் பிரிவுகள் எத்தனை வகைப்படும் - 7.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 126 | பொதுத்தமிழ் - சங்க இலக்கியத் திணைகள்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
ஆசாரக்கோவையின் உருவம்: ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார் இயற் பெயர் =முள்ளியார் தந்தை =பெருவாயின் பாடல்கள் = 100 பாவகை = பல்வேறு வெ...
-
வரலாற்றுக்கு முற்பட்ட காலம் வரலாற்றுக் காலம்: ❇️ அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் மற்றும...
No comments:
Post a Comment