- நாலடியார்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- சமண முனிவர்கள்.
- நான்மணிக்கடிகை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- விளம்பி நாகனார்.
- இன்னா நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கபிலர்.
- இனியவை நாற்பது (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பூதஞ்சேந்தனார்.
- திரிகடுகம் (அறம்) என்ற நூலினை எழுதியவர்- நல்லாதனார்.
- ஆசாரக்கோவை (அறம்) என்ற நூலினை எழுதியவர்- பெருவாயில் முள்ளியார்.
- பழமொழி(அறம்) என்ற நூலினை எழுதியவர்- மூன்றுரையனார்.
- சிறுபஞ்சமூலம்(அறம்) என்ற நூலினை எழுதியவர்- காரியாசன்.
- ஏலாதி (அறம்) என்ற நூலினை எழுதியவர் - கணிதமேதாவியார்.
- முதுமொழிக்காஞ்சி (அறம்) என்ற நூலினை எழுதியவர்- கூடலூர்கிழார்.
- திருக்குறள் (அறம்) என்ற நூலினை எழுதியவர்- திருவள்ளுவர்.
- ஐந்திணை ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- மாறன் பொறையனார்.
- திணை நூற்றைம்பது என்ற நூலினை எழுதியவர் - கணிதமேதாவியார்.
- ஐந்திணை எழுபது என்ற நூலினை எழுதியவர்- மூவாதியார்.
- திணைமொழி ஐம்பது என்ற நூலினை எழுதியவர்- கண்ணஞ்சேந்தனார்.
- கைந்நிலை என்ற நூலினை எழுதியவர் - புல்லங்காடனார்.
- காற்நாற்பது என்ற நூலினை எழுதியவர் - கண்ணன் கூத்தனார்.
- களவழி நாற்பது (புறம்) என்ற நூலினை எழுதியவர்- பொய்கையார்.
- பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அறநூல்கள் - 11 அறநூல்கள்.
- பதினெண் கீழ்கணக்கு நூல்களுள் அகநூல்கள் மற்றும் புறநூல்கள் - 6 அகநூல்கள், 1 புற நூல்கள்.
Thursday, September 29, 2022
TNPSC G.K - 125 | பொதுத்தமிழ் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
Labels:
GENERAL_TAMIL,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
TAMIL G.K 0871-0890 | TNPSC | TRB | TET | 74 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 871. 8-ஆம் வகு...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
No comments:
Post a Comment