- பத்தமடை அமைந்துள்ள மாவட்டம் - திருநெல்வேலி.
- தமிழ்நாட்டில் பாய் தயாரிப்பில் புகழ் பெற்ற இடம் - பந்தமடை.
- தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம் - கன்னியாகுமரி.
- 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் - மூங்கில்.
- சங்க காலத்தை அறிய உதவும் சான்றுகள்- அசோகரது கல்வெட்டுகள்,உத்திரமேரூர் கல்வெட்டுகள், ஆதிச்ச நல்லூர் கல்வெட்டுகள்.
- சங்க காலத்தில் தமிழ்நாட்டில் வடக்கு எல்லை - வேங்கடம்.
- முதற் சங்கம் அமைவிடம் - தென் மதுரை.
- இரண்டாவது சங்கம் அமைவிடம் - கபாடபுரம்.
- மூன்றாவது சங்கம் அமைவிடம் - மதுரை.
- இரண்டாம் சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழின் அடிப்படை நூல் - தொல்காப்பியம்.
- சங்க காலம் எனப்படுவது - கி.பி. 300 முதல் கி.மி. 300 வரை.
- நிலிந்தரு, குருவிற்பாண்டியன் காலத்தில் அரங்கேற்றப்பட்ட நூல் - தொல்காப்பியம்.
- வஞ்சி யாருடைய தலைநகரம் - சேர அரசர்கள்.
- பனம் பூ மாலையை அணிந்தவர்கள் - சேர அரசர்கள்.
- மின்னழுத்த வேறுபாட்டை அளக்க - வோல்ட் மீட்டர்.
- கடலின் ஆழம் அறிய - சோனா மீட்டர்.
- விமானங்களின் வேகத்தை அறிய - டேக்கோ மீட்டர்.
- கார் ஒடும் வேகத்தை அறிய - ஸ்பீடோ மீட்டர்.
- இரத்த அழுத்தத்தை அளக்க - பிக்மோ மானோ மீட்டர்.
- குறை வெப்பநிலைப் பொருட்களின் செயல்பாடுகள் - கிரியோஜனிக்.
- செல்லியல் - சைட்டாலஜி.
- விலங்கின், தாவர உட்கூடு அமைப்பு - அனாடமி.
- காற்றில் திண்ம பொருளின் இயக்கம் - அக்ரோடைனமிக்ஸ்.
- ஒலியியல் - அக்கவுஸ்டிக்ஸ்.
- தொல்பொருள் ஆராய்ச்சி - ஆர்க்கியாலஜி.
- சூரிய வைத்தியம் - ஹெலியோதெரபி.
- நோய் இயல் - பேத்தாலஜி.
- உடல் மூட்டு வியாதிகள் பற்றிய இயல் - ரூமட்டாலஜி.
- உடலின் சிறுநீரக நோய் குணமாக்கும் இயல் - யூராலஜி.
- மலைச் சிகரங்கள் பற்றியது - ஓராலஜி.
- கனவுகள் பற்றிய ஆராய்ச்சி - ஒனிராலஜி.
- மருந்தியல் - ஃபார்மகாலஜி.
- உடலில் ஏற்படும் கட்டிகள் பற்றியது - ஆன்காலஜி.
- பட்டுப்பூச்சி வளர்ப்பு - செரிகல்சர்.
- மீன்வளர்ப்பு - ஃபிஸிகல்சர்.
- உளவியல் - சைக்காலஜி.
- மொழியியல் - ஃபினாலஜி.
Wednesday, September 28, 2022
TNPSC G.K - 118 | பொது அறிவு
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
ஆசாரக்கோவையின் உருவம்: ஆசிரியர் = பெருவாயின் முள்ளியார் இயற் பெயர் =முள்ளியார் தந்தை =பெருவாயின் பாடல்கள் = 100 பாவகை = பல்வேறு வெ...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
No comments:
Post a Comment