- அம்மீட்டர் - மின்னோட்டத்தை அளக்க.
- அனிமோ மீட்டர் - காற்றின் திசைவேகம் காண.
- ஆல்கஹாலோ மீட்டர் - ஸ்பிரிட்டுகளில் உள்ள ஆல்கஹாலின் அளவை அளக்க.
- ஆல்டி மீட்டர் - கடல் மட்டத்திலிருந்து உயரம் காண.
- ECG - இதயத் துடிப்பை அளவிட.
- இன்குபேட்டர் - முட்டை குஞ்சு பொறிக்க.
- எலக்ட்ரான் நுண்ணோக்கி - மூலக்கூறு அமைப்பை அறிய.
- ஓடோ மீட்டர் - சக்கர வாகனங்களின் தூரத்தை அறிய.
- ஓடோஸ்கோப் - செவிப்பறையை பரிசோதிக்க.
- கலோரி மீட்டர் - வெப்பத்தை அளக்க.
- காம்பஸ் - மாலுமிகள் திசை அறிய.
- கார்புரேட்டர் - காற்றுடன் பெட்ரோலைக் கலக்க.
- கால்வனா மீட்டர் - சிறு அளவு மின்னோட்டத்தை அளக்க.
- கானாங்கின் போட்டோ மீட்டர் - நீராவிப் போக்கின் வீதத்தை அளவிட.
- குரோனோ மீட்டர் - கடல் பயணத்தில் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட.
- கோனியா மீட்டர் - படிகங்களின் கோணங்களை அளக்க.
- சீஸ்மோ மீட்டர் - பூகம்ப உக்கிரம் அளக்க.
- செக் ஸ்டான்ட் - இரு பொருள்களுக்கிடையே உள்ள கோணத் தொலைவுகளை அளக்க.
- சோனா மீட்டர் - கடலின் ஆழம் அறிய.
- டெலிபிரின்டர் - தானியங்கி மூலம் செய்திகளை அனுப்பவும் தந்தி தகவல்களை செலுத்தவும் பயன்படும் கருவி.
- டேக்கோ மீட்டர் - விமானங்களின் வேகமறிய.
- தெர்மோ மீட்டர் - உடலின் வெப்பநிலையைக் கணக்கிட.
- தெர்மோ ஸ்டாட் - மனித உடலின் உள் உறுப்புகளைக் காண.
- பாரோ மீட்டர் - வளிமண்டல அழுத்தம் காண.
- ஸ்பிக்மோ மானோ மீட்டர் - ரத்த அழுத்தத்தை அளக்க.
- பிலிம்சால் கோடு - கப்பல் அமிழும் ஆழத்தை அளவிட.
- புரோன்கோஸ்கோப் - நுரையீரலில் இருந்து சுவாசிப்பதைக் காண.
- பெரிஸ்கோப் - நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து மேலே பார்க்க, பதுங்கு குழியிலிருந்து எதிரிகளின் நடமாட்டம் காண.
- பேத்தோ மீட்டர் - நீரின் ஆழத்தை அளவிட.
- பைக்கோ மீட்டர் - திரவங்களின் அடர்த்தியை அளவிட.
- பைரோ மீட்டர் - உயர் வெப்பநிலையை அளக்க.
- பைரோ மீட்டர் - மிகத் தொலைவிலுள்ள இடத்தின் வெப்பநிலையை அறிய.
- பைனாகுலர் டெலஸ்கோப் - தூரத்திலுள்ள பொருளை தெளிவாகப் பார்க்க.
- போட்டோ மீட்டர் - ஒளியின் அளவை அறிய.
- மாக்னடோ மீட்டர் - காந்தப் புலங்களை அறிய.
- மானோ மீட்டர் - நீராவி அழுத்தத்தை அளக்க.
- மைக்ரோஸ் கோப் - நுண்ணிய பொருட்களை பெரிதுபடுத்திப் பார்க்க.
- ராடார் - எதிரி விமானத்தை அறிய.
- ரெயின் காஜ் - மழையளவு காண.
- லாக்டோ மீட்டர் - பாலின் தூய்மையை அறிய.
- லேசர் - புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுகிறது.
- வோல்ட் மீட்டர் - மின்னழுத்த வேறுபாட்டை அளக்க.
- ஸ்க்ரூ கேஜ் - காகிதத்தின் கனத்தை அளவிட.
- ஸ்டீரியோஸ்கோப் - ஒரு பொருளின் முப்பரிமாணத்தை அளவிட.
- ஸ்டெத்தாஸ்கோப் - இதயத் துடிப்பு மற்றும் நுரையீரலின் இயக்கம் காண.
- ஸ்பியரோ மீட்டர் - கோளக வடிவப் பொருள்களின் வளைவினை அளக்க.
- ஸ்பிரிட் லெவல் - சமபரப்பை அளக்க உதவும் கருவி.
- ஸ்பீடோ மீட்டர் - கார் ஓடும் வேகத்தை அறிய.
- ஸ்பெக்ட்ராஸ் கோப் - நிறமாலைமானி.
- ஸ்பெக்ட்ரோ மீட்டர் - ஒளிவிலகல் எண்ணை அளக்க.
- ஸ்பெக்ட்ரோஸ் கோப் - மின்காந்த அலைவரிசையை பிரிக்கும் கருவி.
- ஹீமோசைட்டோ மீட்டர் - இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அறிய.
- ஹைட்ரோ மீட்டர் - திரவங்களில் ஒப்படர்த்தி தன்மைய அறிய.
- ஹைட்ரோபோன் - நீருக்கடியில் சப்தத்தை அளவிட.
Wednesday, September 28, 2022
TNPSC G.K - 117 | அறிவியல் கருவி
Labels:
GENERAL_SCIENCE,
தெரிந்துகொள்ளுங்கள்-1_1
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
No comments:
Post a Comment