- தேன் கூட்டில் லார்வாக்களுக்கு அளிக்கப்படும் உணவு – ராயல் ஜெல்லி.
- இரத்த சோகைக்குக் காரணமான வைட்டமின் – வைட்டமின் பி12.
- பெரியவர்களுக்கு வைட்டமின் D குறைவினால் வரும் குறைநோய் – ஆஸ்டியோ மலேஷியா.
- தண்டு எத்தகைய ஒளிநாட்டம் கொண்டது – நேர் ஒளி நாட்டம்.
- விதையின் எப்பகுதி தண்டாக வளர்கிறது – முளைக்குருத்து.
- பின்னுக்கொடிக்கு எடுத்துக்காட்டு – வெங்காயம்.
- வறண்ட நிலத்தாவரம் – சப்பாத்திக்கள்ளி.
- இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – சப்பாத்திக்கள்ளி.
- தூண் வேர்கள் கொண்ட தாவரம் – ஆலமரம்.
- சவுக்கில் இலைகள் எவ்வகை மாற்றமடைந்துள்ளன – செதில் இலைகளாக.
- மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு.
- இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் – ஹீவியா பிரேசிலியன்சிஸ்.
- சிகரெட் புகையில் காணப்படும் கதிரியக்க ஐசோடோப்பு பொலோனியம் – 210.
- DDT என்பது ஒரு பூச்சிக்கொல்லிக்கு ஒர் உதாரணமாகும்.
- வேறுபட்ட முனைகளை அருகில் எடுத்துச் சென்றால் நிகழுவது – ஈர்க்கும்.
- வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது – வாண்டா.
- உமிழ்நீரில் காணப்படும் நொதி – டயலின்.
- பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது – பிளாண்டே.
- பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு – அகாரிகஸ்.
- இரு வாழ்விற்கு எடுத்துக்காட்டு – தவளை.
- ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது – ஈ.
- ஆணிவேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு – பீட்ரூட்.
- கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி – செரித்தல்.
- சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரம் – கரும்பு.
- இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி – பஞ்சாப் நேஷனல் பேங்க்.
- இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன – கொல்கத்தா.
- ஹாலந்து நாட்டின் முந்தைய பெயர் - நெதர்லாந்து.
- மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு - ஜப்பான்.
- உலகின் மிகப்பெரிய சமுத்திரம் - பசிபிக் பெருங்கடல்.
- மூன்று தலைநகரங்களை கொண்டுள்ள நாடு - தென்ஆப்பிரிக்கா.
- பிளாஸ்டிக்-ல் பாலம் கட்டியுள்ள நாடு - ஸ்காட்லாந்து.
- இந்தியாவின் முதல் பெண் மேயர் - தாரா செரியன்.
- நீரில் அதிகமாக கரையும் வாயு - அமோனியா.
- நீருக்குள் பறக்கும் பறவை - பெங்குயின்.
- கைபர் கணவாயின் நீளம் - 33 மைல்கள்.
- கிரகங்களில் வேகமாகச் சுழலக்கூடியது - வியாழன்.
- பச்சையம் இல்லாத தாவரம் - காளான்.
- சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கிய நாடு - இந்தியா.
- மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது - டிசம்பர் 10.
- நீந்தத் தெரியாத மிருகம் - ஒட்டகம்.
- எகிப்தின் வெள்ளைத் தங்கம் - பருத்தி.
- எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு - அவுரங்காபாத்.
- இந்தியாவின் பெரிய நகரம் - கொல்கத்தா.
- மிக உயரமான எரிமலை - கேடபாக்சி.
- கங்காரு தாவும் தூரம் எவ்வளவு - 15 அடி.
- இடிதாங்கியை கண்டுபிடித்தவர் - பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.
- ஆயுள் முழுவதும் மாறாதது - ரத்தவகை.
- பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் - சபீனா.
- பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி - தெலுங்கு மொழி.
- தூண் வேர்கள் கொண்ட தாவரம் – ஆலமரம்.
- சவுக்கில் இலைகள் எவ்வகை மாற்றமடைந்துள்ளன – செதில் இலைகளாக.
- மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு.
- இரப்பர் மரத்தின் தாவரவியல் பெயர் – ஹீவியா பிரேசிலியன்சிஸ்.
- சிகரெட் புகையில் காணப்படும் கதிரியக்க ஐசோடோப்பு பொலோனியம் – 210.
- DDT என்பது ஒரு பூச்சிக்கொல்லிக்கு ஒர் உதாரணமாகும்.
- வேறுபட்ட முனைகளை அருகில் எடுத்துச் சென்றால் நிகழுவது - ஈர்க்கும்.
- வெலாமன் திசு தாவரத்தில் காணப்படுவது - வாண்டா.
- உமிழ்நீரில் காணப்படும் நொதி - டயலின்.
- பச்சையமுள்ள பல செல் தாவர உயிரிகள் எந்த வகையைச் சேர்ந்தது - பிளாண்டே.
- பச்சையமற்ற தாவரத்திற்கு எடுத்துக்காட்டு - அகாரிகஸ்.
- இரு வாழ்விற்கு எடுத்துக்காட்டு - தவளை.
- ஆந்த்ராக்ஸ் நுண்ணுயிரிகளைக் கடத்துவது - ஈ.
- ஆணிவேரின் மாற்றத்திற்கு எடுத்துக்காட்டு - பீட்ரூட்.
- கரையாத உணவுப் பொருள் கரையும் எளிய பொருளாக மாற்றப்படும் நிகழ்ச்சி - செரித்தல்.
- சல்லிவேர்த் தொகுப்பு காணப்படும் தாவரம் - கரும்பு
- இந்தியர்களே ஆரம்பித்த முதல் வங்கி - பஞ்சாப் நேஷனல் பேங்க்.
- இந்தியாவில் எந்த நகரில் அரண்மனைகள் அதிகம் உள்ளன - கொல்கத்தா.
- ஹாலந்து நாட்டின் முந்தைய பெயர் - நெதர்லாந்து.
- மிகச்சிறிய தேசியக்கீதம் பாடப்படும் நாடு - ஜப்பான்.
- உலகின் மிகப்பெரிய சமுத்திரம் - பசிபிக் பெருங்கடல்.
- மூன்று தலைநகரங்களை கொண்டுள்ள நாடு - தென்ஆப்பிரிக்கா.
- பிளாஸ்டிக்-ல் பாலம் கட்டியுள்ள நாடு - ஸ்காட்லாந்து.
- இந்தியாவின் முதல் பெண் மேயர் - தாரா செரியன்.
- நீரில் அதிகமாக கரையும் வாயு - அமோனியா.
- நீருக்குள் பறக்கும் பறவை - பெங்குயின்.
- கைபர் கணவாயின் நீளம் - 33 மைல்கள்.
- கிரகங்களில் வேகமாகச் சுழலக்கூடியது - வியாழன்.
- பச்சையம் இல்லாத தாவரம் - காளான்.
- சோதனைக்குழாய் மூலம் எருமைக்கன்றை உருவாக்கியநாடு - இந்தியா.
- மனித உரிமை தினம் எந்த நாளில் கொண்டாடப்படுகிறது - டிசம்பர்.
- நீந்தத் தெரியாத மிருகம் - ஒட்டகம்.
- எகிப்தின் வெள்ளைத் தங்கம் - பருத்தி.
- எல்லோரா குகைகள் அமைந்துள்ள நாடு - அவுரங்காபாத்.
- இந்தியாவின் பெரிய நகரம் - கொல்கத்தா.
- மிக உயரமான எரிமலை - கேடபாக்சி.
- கங்காரு தாவும் தூரம் எவ்வளவு - 15 அடி.
- இடிதாங்கியை கண்டுபிடித்தவர் - பெஞ்சமின் ஃபிராங்க்ளின்.
- ஆயுள் முழுவதும் மாறாதது - ரத்தவகை.
- பெல்ஜிய விமான சர்வீஸின் பெயர் - சபீனா.
- பிராகிருதமும் தமிழும் கலந்த மொழி - தெலுங்கு மொழி.
Tuesday, September 27, 2022
TNPSC G.K - 112 | பொது அறிவு
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
No comments:
Post a Comment