- தமிழ் நெறிவிளக்கம் கூறும் இரு பிரிவுகள் - ஆயிடைப்பிரிவு,சேயிடைப் பிரிவு.
- தமிழ் மதம் நூலாசிரியர் - மறைமலையடிகள்.
- தமிழ் மொழியின் உப நிடதம் - தாயுமானவர் திருப்புகழ் திரட்டு.
- தமிழ் வியாசர் - நம்பியாண்டார் நம்பி.
- தமிழக அரசவைக் கவிஞராக இருந்தவர் - நாமக்கல் கவிஞர்.
- தமிழ்க் கவிஞருள் அரசர் என வீரமாமுனிவரால் குறிப்பிடப்படுபவர் - திருத்தக்கதேவர்.
- தமிழகத்தில் பழங்காலத்தில் யவனக்குடியிருப்பு இருந்த பகுதி - அரிக்கமேடு.
- தமிழகத்தில் முதல் அச்சுக்கூடம் நிறுவப்பட்ட ஆண்டு - 1712 தரங்கம்பாடி.
- தமிழகத்தின் வால்டர் ஸ்காட் - கல்கி.
- தமிழ்ச்சங்கம் இருந்தது என்பதை உறுதிப்படுத்தும் செப்பேடு - சின்னமனூர்ச் செப்பேடு.
- தமிழச்சி நூலாசிரியர் - வாணிதாசன்.
- தமிழ்ச்சுடர் மணிகள் நூலின் ஆசிரியர் - எஸ் .வையாபுரிப் பிள்ளை.
- தமிழ்த்தாத்தா - உ.வே .சாமிநாத ஐயர்.
- தமிழ்த்தென்றல் - ததிரு. வி. கலியாணசுந்தரனார்.
- தமிழ்நாட்டின் பழைய நகரமாக வால்மீகி ,வியாசரும் குறிப்பிடுவது - கபாடபுரம்.
- தமிழ்ப் பண்கள் எண்ணிக்கை - 103.
- தமிழ்ப் புலவர் சரித்திரமெழுதியவர் - பரிதிமாற்கலைஞர்.
- தமிழ்மாறன் என்று அழைக்கப்படும் ஆழ்வார் - நம்மாழ்வார்.
- தமிழ்மொழி - பின்னொட்டு மொழி.
- தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியம் என்று அழைக்கப்படும் சங்க நூல் - புறநானூறு.
- தமிழன் இதயம் நூலாசிரியர் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை.
- தமிழி - பழைய தமிழ் எழுத்துக்கள்.
- தமிழிசை இயக்கத்தைத் தொடங்கியவர் - அண்ணாமலை அரசர்.
- தமிழில் தோன்றிய முதல் உலா நூல் - திருக்கயிலாய ஞான உலா.
- தமிழில் பாரதம் பாடியவர் - வில்லிபுத்தூரார்.
- தமிழில் முதல் சதக இலக்கியம் - திருச்சதகம்.
- தமிழிலக்கிய வரலாற்றை முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் - எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை.
- தமிழின் முதல் நாவல் - பிரதாப முதலியார் சரித்திரம் - மாயூரம் வேத நாயகர்.
- தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை - பாரதிதாசன்.
- தரங்கம்பாடியில் அச்சுக்கூடம் நிறுவியவர் – சீகன்பால்கு.
- தர்மனுக்கு ,பாலைக் கோதமனார் அறிவுரை கூறியதாகக் கூறும் பாடல் - புறநானூறு 366.
- தரு என்பது – கீர்த்தனங்கள் – இசைப்பாட்டு.
- தலைச்சங்கப் புலவர் – சக்கரன் எனக் கூறும் நூல் – செங்கோன் தரைச்செலவு.
- தலைமுறைகள் நாவலாசிரியர் – நீல .பத்மநாபன்.
- தலைவன் பிரிந்த நாளை, தலைவி சுவற்றில் கோடிட்டு எண்ணும் பாடல் அமைந்த நூல் –நற்றிணை.
- தவமோ தத்துவமோ நாவல் ஆசிரியர் - கோவி.மணிசேகரன்.
- தழற்புரை நிறக்கடவுள் தந்த தமிழ் என்று தமிழைச் சிவன் தந்ததாகப் பாடியவர்– கம்பர்.
- தனிப்பாடல்களின் தொகுப்பு என அழைக்கப்படும் சங்க நூல்கள் – நற்றிணை.குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு.
- தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் - த.நா.குமாரசாமி.
- தாண்டக வேந்தர் - திருநாவுக்கரசர்.
- தாமரைத் தடாகம் நூலாசிரியர் - கார்டுவெல் ஐயர்.
- தாமரைப் பூவிற்கு ஒப்பாகக் கூறப்படும் நகரம் - மதுரை.
- தாய் அடித்தால் தந்தை உடனணைப்பார் எனப் பாடியவர் - வள்ளலார்.
- தாயுமான சுவாமிகள் கணக்கர் வேலைப் பார்த்த இடம் - விஜயரகு நாத சொக்கலிங்க நாயக்கர் அவை.
- தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம் பாடிய கவிஞர் - கவிமணி.
- தானைமறம் - தும்பை.
- தாஜ்மகாலும் ரொட்டித்துண்டும் கவிதை நூல் ஆசிரியர் – நா.காமராசன்.
- தி.ஜானகிராமனின் சாகித்திய அகாடமி விருது பெற்ற சிறுகதை – சக்தி வைத்தியம்.
- திண்டிம சாஸ்திரி சிறுகதையாசிரியர் - பாரதியார்.
- திணைமாலை நூற்றைம்பது ஆசிரியர் - கணிமேதாவியார்.
Tuesday, September 27, 2022
TNPSC G.K - 111 | பொதுத்தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
No comments:
Post a Comment