- கிராம நிர்வாக அமைப்பு மாற்றி அமைக்கப்பட்ட ஆண்டு - 1980 (14.11.1980).
- கிராம அலுவலர்கள் ஒழிப்பு அவசரச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்ட ஆண்டு - 1980 (13.11.1980).
- கிராம தலையாரி, வெட்டியான் மற்றும் கிராம உதவியாளர்கள் பணி தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு - 1995.
- கிராம உதவியாளர் பணி வரையறுப்பு - 1998
- கிராம நிர்வாக அலுவலர் பதவி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையக் குழுவின் கட்டுப்பாட்டில் வந்த ஆண்டு - 1980 (12.12.1980).
- கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அலுவல் ரீதியாக சொந்தமாக புதிய கட்டடம் கட்டப்பட்ட ஆண்டு - 1999.
- கிராம நிர்வாக அலுவலர்கள் பணி, மற்றும் கடமைகள் பற்றிய அரசானை 581 வெளியிடப்பட்ட ஆண்டு - 1987.
- தமிழ் நாடு வருவாய் வசூல் சட்டம் - 1864.
- தமிழ் நாடு இனாம் ஒழிப்பு சட்டம் - 1963.
- தமிழ் நாடு ஜமீன் ஒழிப்பு சட்டம் - 1948 .
- தமிழ் நாடு இந்து சமய அறக்கட்டளை சட்டம் - 1951.
- தமிழ் நாடு தேவதாசி இனாம் ஒழிப்பு சட்டம் - 1951 (பிரிவு 34).
- தமிழ் நாடு நில உச்சவரம்பு சட்டம் - 1963 (காமராசர், அதிகபட்சம் 30 ஏக்கர்).
- தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் - 1905.
- தமிழ்நாடு நில ஆக்கிரமிப்பு சட்டம் திருத்தும் செய்யப்பட்ட ஆண்டு - 1976.
- CT Act (Cattle Tresspass) - 1871.
- TT ACt (Treasure Trove) - 1878
- தமிழ் நாடு நகர்ப்புற நில வரிச் சட்டம் - 1966.
- குத்தகைதாரர் பாதுகாப்பு சட்டம் - 1955.
- பட்டா நிலங்களை அரசு கையகப்படுத்தும் சட்டம் - 1894.
- கலிலியோ வெப்ப மானிய கண்டுபிடித்த ஆண்டு - 1607.
- ஈரமானி கண்டுபிடிக்க பட்ட ஆண்டு - 1825.
- தந்தி வழியே வானிலை தகவல் அனுப்பும் முறை கண்டுபிடிக்க பட்ட ஆண்டு - 1844.
- தமிழ் நாடு பிறப்பு இறப்பு கட்டாய சட்டம் - 1969.
- அச்சடிக்கப்பட்ட நிரந்தர சாதி சான்றிதல் முறை கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1988.
Tuesday, September 27, 2022
TNPSC G.K - 109 | கிராம நிர்வாக அமைப்பு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
லோக்பால் என்றால் என்ன? ( OIMBUDSMAN) லோக்பால் என்பது ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம்-CVC- Central vigilance commission மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் (அல்லது) மத்திய கண்காணிப்பு ஆணையம் (அல்ல...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான்கள் : இந்தியாவின் மீது முஸ்லிம்கள் நடத்திய படையெடுப்புகளின் விளைவாக டெல்லி சுல்தானியர்களின் ஆட்சி நிறுவப்பட்டது. டெல்லி...
-
UNIT-IV : HISTORY AND CULTURE OF INDIA : (i) Indus valley civilization - Guptas, Delhi Sultans, Mughals and Marathas - Age of Vijayanagar...
No comments:
Post a Comment