- தனித்த சுரப்பி என்பது எவ்வகை நெம்பு கோல் – முதல் வகை நெம்புகோல்.
- நெம்புகோல் தத்துவத்தைக் கண்டறிந்தவர் – ஆர்க்கிமிடிஸ்.
- எதில் நிலையாற்றில் உள்ளது – நாணேற்றப்பட்ட வில்.
- பற்சக்கர அமைப்புகளின் பெயர் – கியர்கள்.
- புறத்தூண்டல் காரணிக்கு உடனடியாகத் தலங்கலைத் தரும் தாவரம் – பிரையோஃபில்லம்.
- ஒரு பொருளால் புறவெளியில் அடைபடும் பகுதியானது அதன் கன அளவு.
- எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் – சாய்சதுரம்.
- π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் – பிரம்ம புத்திரா.
- வடிவியலின் அடிப்படைக் கருத்து – புள்ளி.
- சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை – கூம்பு.
- ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் – ஐங்கோணம்.
- முக்கோணத்தின் வகைகள் – 6.
- பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் வில் என்கிறோம்.
- நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் வட்டம் ஆகும்.
- வடிவியலின் தந்தை – ரிண்ட் பாப்பிதரஸ்.
- அரைக்கோணத்தின் புறப்பரப்பு – 3πr2.
- 360 டிகிரி என்பது 2 π ரேடியன்கள்.
- 1000 கிலோ கிராம் என்பது – 1 டன்.
- தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் தகா பின்னங்கள் எனப்படும்.
- ஒன்றை விடக் குறைவான பின்னம் – தகு பின்னம்.
- 3/5 என்பது எவ்வகைப் பின்னம் – தகு பின்னம்.
- 4/7-ன் சமான பின்னம் – 16/28.
- இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை சமான பின்னம் என்பர்.
- 0.50 என்பது ஒரு தகு பின்னம்.
- மிகச்சிறிய 4 இலக்க எண் – 1000.
- ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52.
- நிறையை அளக்க பயன்படுத்தும் S.I அலகு முறை – கிலோ கிராம்.
- S.I அலகு முறையின் அடிப்படை அலகுகள் – லிட்டர்.
- கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600.
- ஓர் எண்ணை இரண்டு (அல்லது) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.
- வேரின் மாற்றுருக்கள் – ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு.
- ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்.
- கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் – கேரட்.
- நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் – பீட்ரூட்.
- மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு.
- இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – சப்பாத்திக்கள்ளி.
- இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் – பலா.
- மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – கழுகு.
- இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – பாம்பு.
- வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை – புல்வெளிப்பிரதேசம்.
- பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப்பிரதேசம்.
- எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை – 10-15.
- மழைநீருக்கு ஆதாரம் – காடுகள்.
- சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் – மக்கள்தொகை.
Tuesday, September 27, 2022
TNPSC G.K - 106 | பொது அறிவு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
TAMIL G.K 0871-0890 | TNPSC | TRB | TET | 74 அறிந்து கொள்ள வேண்டிய பொது அறிவு தகவல்கள் | கல்விச்சோலை தகவல் களஞ்சியம் 871. 8-ஆம் வகு...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
-
நான்மணிக்கடிகையின் உருவம்: ஆசிரியர் = விளம்பி நாகனார் ஊர் =விளம்பி பாடல்கள் = 2 + 104 பாவகை = வெண்பா பெயர்க்காரணம்: நான்கு + ம...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
நாலடியாரின் உருவம்: ஆசிரியர்= சமண முனிவர்கள் தொகுத்தவர் = பதுமனார் பாடல்கள் = 400 பொருள் = அறம் பா வகை = வெண்பா பெயர்க்காரணம்: ...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
No comments:
Post a Comment