- இந்தியாவில் மிக அதிகமான அடர்த்தி கொண்ட சாலைகள் அமைந்த இடம் - கேரளா.
- இந்தியாவில் மிகக்குறைவான அடர்த்தி கொண்ட சாலைகள் அமைந்த இடம் - ஜம்மு காஷ்மீர்.
- மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் உலோகம் - தாமிரம்.
- தாமிரத்துடன் தகரத்தை கலப்பதால் உருவாகும் பொருள் - வெண்கலம்.
- தாமிரத்தை துத்தநாகத்துடன் கலப்பதால் உருவாகும் பொருள் - பித்தளை.
- ஐக்கிய நாடுகள் சபையில் பாடும் வாய்ப்பு கிடைத்த முதல் நபர் - எம்.எஸ்.சுப்புலட்சுமி (1966).
- மழை பொழிவதைப் போன்றே, பயிர்களுக்கு நீர்த் துளிகளை தெளிக்கும் பாசனம் - தெளிப்பு பாசனம்.
- தாவரங்களின் வேர்ப் பகுதிகளுக்கு நீரை, சொட்டுச் சொட்டாக பாய்ச்சும் பாசனம் - சொட்டு நீர்ப் பாசனம்.
- ஆழ்துளைக் கிணறுகள் அதிகம் காணப்படும் மாநிலங்கள் - குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் தமிழ்நாடு.
- இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1953.
- தாமிர உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் இந்திய மாநிலம் - ஜார்கண்ட் (62 சதவீதம்).
- உலகில் மிகவும் சுத்தமான நாடு - டென்மார்க்.
- உலகில் மிகவும் மாசுபட்ட நாடு - வங்காளதேசம்.
- இந்தியாவில் மிகவும் சுத்தமான நகரம் - இந்தூர்.
- இந்தியாவில் மிகவும் மாசுபட்ட நகரம் - டெல்லி.
Sunday, September 25, 2022
TNPSC G.K - 104 | பொது அறிவு.
Subscribe to:
Post Comments (Atom)
Popular Posts
-
சுயமரியாதை இயக்கம் யாரால் துவங்கப்பட்டது - தந்தை பெரியார் தந்தை பெரியார் எப்போது காங்கிரஸில் இணைந்தார் - 1919 (காந்தியின் கொள்கைகளை பரப...
-
வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்தும் பொருட்டு சென்னை வட்டார பகுதிகளைத் தவிர, இரண்டடுக்கு (Tier-II) நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப...
-
இந்தியாவில் முதற்கட்ட நகரமயமாக்கத்தின் சின்னம் சிந்து நாகரிகமாகும். சிந்து பகுதியில் நாகரிகம் உச்சத்தில் இருந்தபோது, நாம் இதுவரை விவாதித்த...
-
நூல் குறிப்பு : திரு十 குறள்➝ சிறந்தக் குறள் வெண்பாக்களினால் ஆகிய நூல் குறள் ➝இரண்டடி வெண்பா திரு ➝சிறப்பு அடைமொழி குறள் 80 குறட்பா...
-
குப்தப் பேரரசு : காலம் : கிபி 300- 700. ஆட்சி பகுதி : மகதம், அலகாபாத் மற்றும் அவுத். தலைநகர் : பாடலிபுத்திரம். இந்தியாவின் பொற்காலம் ...
-
எட்டுத்தொகை நூல்கள் : எட்டுத்தொகை நூல்களை “எண்பெருந்தொகை” எனவும் வழங்குவர். எட்டுத்தொகை நூல்கள் மொத்தம் எட்டு. இதன் நூல் பெயர்களை பழம...
-
UNIT-I : GENERAL SCIENCE : (i) Scientific Knowledge and Scientific temper Power of Reasoning Rote Learning Vs Conceptual Learning Science...
-
நற்றிணையைத் தொகுப்பித்தவர் யார் - பாண்டியன் மாறன் வழுதி. நற்றிணைப் பாடல்களைப் பாடிய புலவர்களின் எண்ணிக்கை - 176. நற்றிணையைத் தொ...
-
டெல்லி சுல்தான் டெல்லி சுல்தானின் காலம் - (கி.பி. 1206 - கி.பி. 1526) டெல்லி சுல்தான் மரபுகளின் கால வரிசை 1. அடிமை வம்சம் (மாம்லுக்)...
-
S.NO QUESTIONS ANSWERS 1 ஹெருஸ்டிக் முறை _______ கற்றலை வலியுறுத்துகிறது. செய்து 2 ஹெப்(Hubb)பினுடைய கொள்கை எதனுடன் தொடர்புடையது - க...
No comments:
Post a Comment