Monday, September 19, 2022

TNPSC G.K - 88 | திருக்குறள் சிறப்பு

திருக்குறளில் பயன்படுத்தாத சொல் எது? - தமிழ்


திருக்குறளில் பயன்படுத்தாத எழுத்து எது? - ஓள


திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது? - 107


திருக்குறள் முதன் முதலில் அச்சடிக்கப்பட்ட ஆண்டு எது? - 1812


திருக்குறளில் இடம்பெற்றுள்ள இரண்டு மலர்கள் எவை? - அனிச்சம், குவளை



kalvisolai tnpsc

No comments:

Popular Posts