Monday, September 19, 2022

TNPSC G.K - 86 | கணினி

மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் உரிமையாளர் யார்? - பில்கேட்ஸ்.


www-வின் விரிவாக்கம் என்ன? - world wide web (வையக விரிவு வலை).


உலகில் அதிக நபர்கள் அறிந்து வைத்துள்ள இணையதளம்? - கூகுள்.


கம்ப்யூட்டரில் உள்ள ‘சிப்’கள் எதனால் செய்யப்பட்டவை? - சிலிகான்.


கம்ப்யூட்டரில் தகவல்களை தகுந்த முறையில் பராமரிக்க தேவையானது எது? - டேட்டா பேஸ்.


இண்டர்நெட்டை பயன்படுத்துவோர் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்? - நெட்டிசன்.


உலகில் உள்ள பல கணினிகளை ஒன்றாக இணைப்பது எது? - இணையம்.



kalvisolai tnpsc

No comments:

Popular Posts