யூனிவர்சல் டோனர் என்றழைக்கப்படும் ரத்த வகை ‘ஓ’ குரூப்.
வைரத்தை எவ்வளவு அதிகபட்ச சூட்டில் காய்ச்சினாலும் உருகவே உருகாது.
காயம் விரைவாக ஆறுவதற்கு மருத்துவர்கள் வைட்டமின் ‘கே’ மாத்திரையைக் கொடுக்கிறார்கள்.
கடலில் வீசும் சூறாவளிக்கு ‘வாட்டர் ஸ்பவுட்’ என்று பெயர்.
ஒவ்வொரு ஆண்டும் அறிவியல் தினம் பிப்ரவரி 28-ல் கொண்டாடப்படுகிறது.
உலகில் உயரமான விமான தளம் திபெத்தில் உள்ள லாசாவில் அமைந்திருக்கிறது.
கின்னஸ் புத்தகம் வெளியிடும் அலுவலகம் லண்டனில் உள்ளது.
நண்டு ஓராண்டில் சராசரியாக நடக்கும் தூரம் - 83 கி.மீ.
ஆல்ப்ஸ் மலைத்தொடர் 7 நாடுகளில் பரவியுள்ளது.
No comments:
Post a Comment