இந்தியாவின் மிக நீளமான சரக்கு ரெயில் - சூப்பர் வாசுகி (3.5 கிலோமீட்டர் நீளம்).
தென்மேற்கு பருவக்காற்றால் மழையைப் பெறும் இந்தியாவின் முதல் மாநிலம் - கேரளா.
இந்திய ரெயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு - 1952.
ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை (6.44 கிலோமீட்டர் நீளம்) கொண்ட ரெயில்வே வழித்தடம் - கொங்கன் ரெயில்வே.
கடல்வாழ் செடிகளின் சாம்பலில் இருந்து தயாரிக்கப்படும் சேர்மம் - சோடியம் கார்பனேட்.
உலகில் முதன் முதலாக ரெயில் போக்குவரத்தை அறிமுகம் செய்த நாடு - இங்கிலாந்து.
உலகில் மெட்ரோ ரெயிலை முதலில் தொடங்கிய நாடு - இங்கிலாந்து.
உலகில் முதன் முதலாக தொலைபேசி நிலையம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலகம் தொடங்கப்பட்ட நாடு - அமெரிக்கா.
உலகின் முதல் வானொலி ஒலிபரப்பு மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட்ட நாடு - இங்கிலாந்து.
உலகின் முதன் முதலாக சூரிய நாட்காட்டி உருவானது- எகிப்து காலம்.
உலகின் முதல் சந்திர நாட்காட்டி உருவானது - மெசபடோமிய காலம்.
பணி நியமனங்களுக்காக போட்டித் தேர்வுகளை நடத்திய முதல் நாடு - சீனா.
இந்தியாவில் முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு - 1853.
இந்தியாவின் முதல் ரெயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட பகுதி - மும்பையில் இருந்து தானே (34 கிலோமீட்டர்).
No comments:
Post a Comment