விமானத்தை காலால் ஓட்டி சாதனை புரிந்த அமெரிக்கப் பெண் - ஜெசிகா காக்ஸ்.
துப்பறியும் நாய்களை முதன் முதலில் பயன்படுத்திய நாடு - பிரான்ஸ்.
உலகின் நுரையீரல் என்று அழைக்கப்படும் காடு - அமேசான்.
ஒரு தலைமுறை என்பது எத்தனை ஆண்டுகள்? - 33 ஆண்டுகள்.
உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு - நூடுல்ஸ்.
பாம்புகளே இல்லாத கடல் - அட்லாண்டிக் கடல்.
பிரிட்டிஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்ட ஆண்டு- 1921.
இந்தியாவில் பிரியாணியை அறிமுகம் செய்தவர்கள் - முகலாயர்கள்.
இந்தியாவின் பழமையான அணை- கல்லணை.
முட்டை தாவரம் என்று அழைக்கப்படுவது - கத்தரிக்காய்.
இந்திய ரூபாய்க்கான சின்னத்தை உருவாக்கியவர் - தமிழ்நாட்டைச் சேர்ந்த உதயகுமார்.
இந்தியாவின் மொத்த பரப்பளவில் தமிழ்நாட்டின் அளவு - நான்கு சதவீதம்.
இந்திய அளவில் பரப்பளவில் தமிழ்நாடு மாநிலத்தின் இடம் - 11.
இந்தியாவின் முதன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - பிரஞ்சல் பாட்டில்.
No comments:
Post a Comment